தற்போது கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பு போராட்ட களத்தில்

284

புகைப்படங்கள் இணைப்பு

இன்றோடு 81 நாட்களாக தமது நிலங்களை மீட்டு தருமாறு முல்லை தீவு மாவட்டத்தின் கோப்பாபுலவு  மக்கள் முல்லை தீவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக  போராட்டங்களை நடாத்தி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக  இன்று மன்னாரில் இருந்து பல பாகங்களின் பெண்கள் அமைப்பும் அங்குள்ள ஆண்கள் அணியினரும் முனைந்து மக்களோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன்,

தற்போது கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது.

Facebook Comments