தாயின் சடலத்தை தந்தை உதவியுடன் பைக்கில் எடுத்து சென்ற மகன்: மனதை உருக்கும் சம்பவம்!!

இந்தியாவில் அரசு மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரப்படாததால் மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற கணவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60) இவர் மனைவி சுசீலா தேவி (50) இவர்களுக்கு பப்பு (32) என்ற மகன் உள்ளார். ஷங்கரும், பப்புவும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், சுசீலாவுக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். பின்னர்,...

மாற்றுத் திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த காமுகர்கள் கைது!

திருச்சி: திருச்சி வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை மணப்பாறை மகளிர் காவல்துறை போலீசார் 36 மணிநேரத்துக்குள் கைது செய்துள்ளனர். வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அதையடுத்து, அவரது குடும்பத்தார் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்டு, வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி தலைமையிலான குழு தேடி வந்தது. இந்நிலையில் புகார் கொடுக்கப்படட் 36 மணிநேரத்துக்குள் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரையும் இன்ஸ்பெக்டர் வாசுகி கைது...

முள்ளியவளையில் இளைஞர் குழுக்களுக்கிடையே கைகலப்பில் இரண்டு பவுண் தங்கச்சங்கிலியை காணவில்லை!!

நேற்று இரவு முள்ளியவளையில் இளைஞர் குழுக்களுக்கிடையே கைகலப்பில் ஒரு இளைஞனின் இரண்டு பவுண் தங்கச்சங்கிலியை காணவில்லை சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிச்சிராபுரம் நீராவிப்பிட்டி பகுதியில் கஞ்சா விற்பனைசெய்வோரை கைது செய்யுமாறு கோரிக்கை!!

முள்ளியவளை கிச்சிராபுரம் நீராவிப்பிட்டி பகுதியில் கஞ்சா விற்பனைசெய்வோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிரதேச பொதுமக்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாவினாயகர் ஆலயத்தில் மக்களோடு மக்களாக நின்று கசிப்பு விற்பனை செய்த மூவர் கைது!!

வரலாற்று சிறப்புமிக்க கோவலன் கூத்து இடம்பெற்ற முள்ளியவளை காட்டாவினாயகர் ஆலயத்தில் மக்களோடு மக்களாக நின்று கசிப்பு விற்பனை செய்த மூவர் முள்ளியவளை பொலிசாரால் கைது செய்துள்ளனர்.

முள்ளியவளையில் மான் இறைச்சியுடன் ஒருவர் கைது!!

சற்றுமுன் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலீசார் மேற்கொண்ட பரிசோதனையின்போதே குறித்த நபர் மான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டார்.

எலுமிச்சையை இப்படி உபயோக படுத்தினால் மாயமாய் மறையும் உங்கள் பித்தவெடிப்பு !!

என்றாவது ஒரு நாள்…உங்கள் கால்களில் ஏன் வெடிப்பு ஏற்படுகிறது? ஏன் காய்ந்து போகிறது? என யோசித்து இருக்கிறீர்களா? கூறுகிறேன் கேளுங்கள். கண்ட மேனிக்கு மருந்தை படரவிட்டு உங்கள் பாதங்களை பாதுகாக்க நீங்கள் தவறுவதால்….இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். ‘ ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உண்ணுவதாலும், கால்களில் அழுக்கு சேர நீங்கள் பராமறிக்காமல் செல்வதாலும், தோல்கள் முதிர்ச்சி அடைவதனாலும் கூட உங்கள் குதிகால்கள் இவ்வாறு காணலாம் அல்லவா? பாதங்களை பராமறிப்பது என்பது….கால்களில் ஏற்படும் வெடிப்பை மட்டும் போக்குவது கிடையாதுங்க. அத்துடன் உங்கள் கால்களை...

காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங்க 100வயசு மட்டும் வாழலாம்!!

உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு. அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும் எடுத்துக்கொள்வதும் தவறானது. ஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும்....

சேர் அண்ணா கிருமிநாசினியை குடித்து விட்டான்: உங்கள் அண்ணா விசம் குடித்தால் எனக்கென்ன, ஆசிரியர்…

சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கோ என கேட்டபோது, உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அங்கிருந்து கேட்கச் சென்ற மாணவனை விரட்டியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா - கனகராயன்குளத்தில் கடந்த புதன்கிழமை விசமருந்தி தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான் குளத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. உயிரிழந்த மாணவனின் சக மாணவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர். தொடர்ந்தும்...

வவுனியாவில் மீண்டும் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள்!!

வவுனியாவில் 5 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த புதிய மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 195 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த 16 ஜனவரி 2017 வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். 13 பேருந்துகள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும், 21 பேருந்துகள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடத்தக்க வகையில் ஏ9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் 100 பேருந்துகள் வந்து செல்லத்தக்க வகையில் நவீன முறையில் பேருந்து...