இரண்டு அமைச்சர்கள் விவகாரம் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பதின்நான்காம் திகதிக்கு சபை ஒத்திவைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின்அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவிவிலக வேண்டும் என்று ஊழல், மோசடி தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்த போதும் அந்த இருஅமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை என்று வடக்கு மாகாணசபை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதலமைச்சருக்கு நெருக்கடிஅதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீதும் வடக்கு மாகாண கல்விஅமைச்சர் த.குருகுலராஜா மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்த முதலமைச்சரின் குழு, அவர்கள்...

வடமாகாண ஊடகப்பயிற்சி வேலைத்திட்டம்!

வடக்கு மாகாணத்தின் யாழ்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த ஊடக்த்துறையில் ஆர்வமுடைய 50 பேருக்கான இரண்டு நாள் வதிவிட ஊடக செயலமர்வு ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டிய போராட்டம்!`

தாயகத்தில் நடைபெறும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான   நீதியை பெற்றுக் கொள்ளும்  பேராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நாடுகடந்த  தமிழீழ அரசாங்கத்தினால் உலகில் உள்ள ஆறு நாடுகளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது பிரித்தானியா  கனடா , அமெரிக்கா, சுவிட்சர்லாந்து , போன்ற நாடுகளில் இடம் பெறவுள்ளது .மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அந்த நாடுகளில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களை கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது. பிரித்தானியாவில், காலம் 12 June 2017 2:00 pm to 7:00 pm இடம் 10 downing...

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 1-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்களது போராட்டம் 6-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சாலைகளின் மத்தியில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். மான்ட்சார் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் திடீர் வன்முறை ஏற்பட்டது. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகளின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த...

20 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா கொண்ட ஓப்போ R11 ஸ்மார்ட்போன்!

ஓப்போ நிறுவனம் அதன் புதிய R11 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஓப்போ R11 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, டூயல் கேமரா, 20 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூன் 10ம் தேதி முதல் கிடைக்கும். இந்த சாதனத்தின் அதிகாரப்பூர்வ விலை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போதைய வதந்ததிகள் படி, ஓப்போ R11 கைப்பேசி $485 (சுமார் ரூ.31,200) விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் உலாவி வருகிறது. இந்த சாதனம் பிளாக், கோல்ட், ரோஸ் கோல்ட் ஆகிய மூன்று...

கல்லடி ஆற்றில் விழுந்து மாணவன் தற்கொலை :தேடுதல் பணிகள் தீவிரம்

மட்டக்களப்பு - சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் இன்று காலை கல்லடி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட மாணவன் உயர்தர கணித பிரிவில் கல்வி கற்கும் கருணாகரன் பவநேசன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    மட்டக்களப்பு - அம்பிலாந்துறையைச் சேர்ந்த கருணாகரன் பவநேசன் கல்லடியிலுள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாடசாலைக்குச் செல்லாத குறித்த மாணவன் இன்று காலை அம்பிலாந்துறையில் உள்ள தனது வீட்டிலிருந்து கல்லடியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர்...

இரு அமைச்சர்கள் விவகாரம்! கடும் நெருக்கடியில் வடக்கு முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின்அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவிவிலக வேண்டும் என்று ஊழல், மோசடி தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்த போதும் அந்த இருஅமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை என்று வடக்கு மாகாணசபை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதலமைச்சருக்கு நெருக்கடிஅதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீதும் வடக்கு மாகாண கல்விஅமைச்சர் த.குருகுலராஜா மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்த முதலமைச்சரின் குழு, அவர்கள்...

ஐ.நா. தீர்மானத்தை இழுத்தடிப்பதானது நாட்டுக்கே பாதகம்: சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. அதை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் இனியும் தொடரக் கூடாது.  இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதமும் மறுப்பும், நாட்டிற்குப் பாதகமானதே. இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்...

மனைவிகளை அடமானம் வைத்து சூதாடிய இளவரசர்: ஏலத்தில் விடப்படும் அபாயம்?

சூதாட்டத்தில் தோற்ற சவுதி இளவசர் தனது மனைவிகளை பணத்திற்கு பதிலாக அடமானம் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் மஜீட் பின் அப்துல்லா சூதாட்ட மோகத்திற்கு ஆளாகி உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். அண்மையில் எகிப்து சென்ற அவர் அங்குள்ள சினாய் கிராண்ட் கேசினோ சூதாட்ட விடுதியில் ஆறு மணி நேரம் சூதாட்டம் ஆடி தோற்றுள்ளார். அதுவும் மில்லியன் கணக்கில் பணத்தை பந்தையம் கட்டி விளையாடியுள்ளார். இதனால், பந்தய பணமான 350 பில்லியன் டொலர் பணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது....

வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு!

வடக்கு அமைச்­சர்­கள் இரு­வர் பதவி வில­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்­பான சிறப்பு அமர்வு பெரும் பர­ப­ரப்­பான – எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் இன்று காலை 11.30 மணிக்கு, கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபை­யின் பேர­வைச் செய­ல­கத்­தில் நடை ­பெ­ற­வுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து இன்று காலை யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரும் முத­லமைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இந்த அமர்­வில் கலந்து கொண்டு சிறப்­புக் கூற்று விடுத்து உரை­யாற்­ற­வுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபை­யில் சமர்ப்­பிக்­கப்­ப­டும் என்று வடக்கு...