யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்து பெண் மீது கத்திக்குத்து!!

2915

யாழ்பாணம் போதனா வைத்திய சாலையின் சிற்றுண்டிசாலையில் கடமையாற்றும் பெண் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 2:50 மணியளவில் யாழ்பாணம் போதனா வைத்திய சாலையின் சிற்றுண்டிசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் மீது இளைஞர் ஒருவரால் மலசலகுடத்தில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் குறித்த ஊழியர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments