கொடிகாமம் வரணி கரம்பைக் குறிச்சியில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வுகள்!!

59

வரணி கரம்பைக்குறிச்சியில் சமுர்த்தி அபவிருத்தி உத்தியோத்தர்களாக கடமையாற்றிய திரு.த.கிருபாகரன் திரு.பா.கோகுலன் ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

அண்மையில் பயனாளிகளால் கரம்பைக்குறிச்சி பொதுநோக்கு மண்டபத்தில் நடாத்தப்பட்ட நிகழ்வில் கரம்பைக்குறிச்சி கிராம அலுவலர் திரு.ந.இராசலிங்கம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. தயாளினி, சமுர்த்தி அபவிருத்தி உத்தியோகர்த்தர் திருமதி.ம.சிவனேசன், கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் ஆசிரியர் திரு.சி.சிவானந்தராஜா, கரம்பைக்குறிச்சி பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.து.ஜெயபவான் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

நிகழ்வில் கிராமத்து மக்கள் கலந்துகொண்டு விழா நாயகர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கி சிறப்பித்தனர்.

Facebook Comments