மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக வெளியேறிய மக்கள் தற்காலிக கூடாரங்களில்…!!

156

மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக குடி­யி­ருப்­புக்­க­ளை­விட்டு வெளி­யே­றி­யுள்ள நிவித்­தி­கலை, பார­வத்த தோட்டத் தொழி­லாளர் குடும்­பங்கள், பார­வத்த தமிழ் வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில் சீன அரசு வழங்­கிய தற்­கா­லிகக் கூடா­ரங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருப்­பதை படத்தில் காணலாம்.

Facebook Comments