வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!!

235

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இன்று காலை 9:00 மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தனர்.

அத்துடன் இன் நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர்,உத்தியோகத்தர்கள் கிராம சேவகர்கள் என பலரும் பதிய கட்டடத்திற்கு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தனர்.

Facebook Comments