தொடர்­கி­றது ஞான­சா­ரரை தேடும் படலம்!!

பொதுபல சேனா அமைப் பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர ரைக் கைது செய் ­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள திட்­ட­மிட்ட  குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் நான்கு குழுக்­களும் தொடர்ந்து அது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் ஞான­சார தேரரைக் கைது செய்ய நீதி­மன்ற உத்­த­ர­வுகள் உள்­ளதால் அவ­ருக்கு அப­ய­ம­ளிப்­பது சட்­டப்­படி குற்றம் என குறிப்­பிடும் பொலிஸார், ஞான­சா­ரரை கைது செய்யும் தற்­போ­தைய நட­வ­டிக்­கை­களில் நவீன தொழில் நுட்­பமும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ ஞான­சார தேரரை மறைத்து...

வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!? வடக்கு சுகாதார அமைச்சர்!!

கடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு படாமல் ஒன்றாக இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் தன்னுடைய கருத்தையும், கூட்டமைப்பின் தலைவர்கள் பேசிய கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் கூட்மைப்பின் தலைவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர்...

வடக்கு நெருக்­கடி தொடர்பில் இன்று ஆராய்கிறது ஆளும்கட்சி!!

வட மாகாண சபையில் தற்­போது நில வும் நெருக்­கடி நிலைமை தொடர்பில் இன்று  ஆளும் கட்­சி­க­ளுக்­கி­டையில் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. இச்­சந்­திப்பில் செய்­தி­யாளர் ஒரு­வரால் வட மாகாண சபையில் தற்­போது நிலவும் நெருக்­கடி நிலைமை தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு என்­ன­வென கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்கு பதி­ல­ளிக்கும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், வட மாகாண...

வவுனியா புளியங்குளத்தில் இந்திய துணைத்தூதுவரால் திருவள்ளுவர் சிலை திறப்பு வைப்பு!!

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பாடசாலை அதிபர் ச.பரமேஸ்வரநாதன் தலைமையில் இன்று 19-06-2017 காலை 9.30 மணிக்கு இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய நடனங்களுடன் வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமான இந் நிகழ்வில் இந்தியத்துணைத்தூதர் ஆ.நடராஜன் , தமிழ் நாட்டின் தொழிலதிபர் டாக்டர். வி.ஜி. சந்தோசம் , வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன்,...

இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் நட­வ­டிக்கை தொடர்பில் 14 பேர் கைது!!பின்­ன­ணி­யில் பொதுபல­ சேனா என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர்!!

இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் வித­மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனை த்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பலசேனா அமைப்பு இருப்­பது இது­வரை செய்­யப்­பட்­டுள்­ள விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது. அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட 14 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று பொலிஸ் பேச்­சாளர், பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். அத்­துடன் இது­வரை சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டாத வெல்­லம்­பிட்­டிய பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல், எல்­பிட்­டி­யவில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் மீதான தீ...

எமக்கு தீர்வைப் பெற்­றுத்­தா­ருங்கள் உங்­க­ளையே நம்­பி­யி­ருக்­கின்றோம்!! காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சி.வி.யிடம் உருக்கம்!!

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நேற்­று­ மாலை வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தமது ஆத­ரவை தெரி­வித்து அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் எமது உற­வு­களைத் தேடித்­தரும் பொறுப்பு உங்­க­ளு­டை­யது என மன்­றாட்­ட­மாக கோரி­யுள்­ளனர். வடக்­கு­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யி­லாலத் தீர்­மானம் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் வட­மா­காண ஆளு­ந­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதை அடுத்து அதன் எதி­ரொ­லி­யாக முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வு­தெ­ரி­வித்து கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்கள் ஹர்த்தால் கடை­ய­டைப்புப் போராட்­டங்கள் நடை­பெற்­று­வரும் சூழ்­நி­லையில் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்கள் தமக்­கான நீதியை முத­ல­மைச்சர் தான் பெற்­றுத்­த­ர­வேண்டும் என அவரை சந்­தித்து தெரி­வித்­துள்­ளார்கள். இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்ட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாயொ­ருவர் தெரி­விக்­கையில், நாங்கள் உங்­க­ளைத்தான்...

வடமாகாண நிலவரம்: ​தமிழரசு கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆய்வு!!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி நேற்று ஆராய்ந்துள்ளது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகள், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, யதார்த்த சூழ்நிலை, மக்களின் மனநிலைகள் என்பன தொடர்பில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட கிளையின் கீழுள்ள பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களின் நிர்வாகிகள், ஊர் கிளைகளின் நிர்வாகிகள், வட்டார அமைப்பாளர்கள், கட்சியின் பெண்கள் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள்...

நீதியான விசாரணைக்காகவே உத்தரவாதத்தைக் கோருகின்றேன் ஏற்கனவே சில கோப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிகின்றேன் என்கிறார் சி.வி.!!

இரு அமைச்­சர்கள் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பா­கவும் நீதி­யான விசா­ரணை நடை­பெற வேண் டும் என்­ப­தற்­கா­கவே உத்­த­ர­வா­தத்தை வலிந்து கோரு­கின்றேன் என முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ் வரன் தெரி­வித்­துள்ளார். வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தன்னால் கட்­டாய விடு­முறை வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு மாகாண அமைச்­சர்­களும் விசா­ர­ணை­களில் தலை­ யீடு செய்யமாட்டோம் என்ற உத்­த­ர­வாத கடி­த­மொன்றை  வழங்கும் பட்­சத்தில் கட்­டாய விடு­முறை தீர்ப்பை மீள்­ப­ரி­சீ­லனை செய்­வ­தாக உறு­தி­யாக கூறி­வ­ரு­கின்றார். எனினும் அவர் அவ்­வாறு கட்­டாய விடு­முறை வழங்க முடி­யாது. அது அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணா­னது.அத்­துடன் முத­ல­மைச்­சரின் விசா­ர­ணைக்­குழு குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­ப­டாத இரு அமைச்­சர்கள் மீது எவ்­வாறு...

கழிவகற்றல் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அசமந்த போக்கிலுள்ளதாக பொது மக்கள் விசனம்!!

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படுவதுடன் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அக்கறை செலுத்துவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி பொதுச்சந்தை பேருந்து தரிப்பிடம் இரணைமடு பொதுச்சந்தை இரணைமடுசந்தி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தினமும் சேரும் கழிவுகளை அகற்றுவதில் எவரும் அக்கறை செலுத்துவதில்லை. இந்த பகுதிகளில் கழிவகற்றல் தொடர்பான முகாமைத்துவம் பின் தங்கியே காணப்படுகின்றது. இவ்வாறு கழிவுகள் உரிய...

சம்­பந்தன் அனுப்­பிய பதில் கடி­தத்தை சாத­க­மாக பரி­சீலிக்க சி.வி. சமிக்ஞை!!

எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அனுப்­பிய பதில் கடி­தத்­தை சாத­க­மாக பரி­சீ­லிப்­ப­தற்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தனது சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­களைச் சந்­தித்த­போதே மேற்­படி சமிக்­ஞையை அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. எனினும் அந்த ­ப­தில் ­க­டி­தத்­திற்கு எவ்­வா­றாக தனது நிலைப்­பாட்­டை வெளிப்­ப­டுத்­தப்­போகிறார் என்­பது தொடர்பில் முத­ல­மைச்சர் சி.வி. எவ்­வி­த­மான இறுதி முடி­வையும் குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை. வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி நிலை­மை­களை அடுத்து இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தரப்­பி­ன­ரையும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரையும் சம­ர­சப்­ப­டுத்தும் முயற்­சிகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதன் முக்­கிய...