யாழ். குடாநாட்டின் மின்சாரம் தடை பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு!!

329

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே இன்றைய தினம் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், யாழ். கல்வயல், மட்டுவில், சரசாலை, நுணாவில், பருத்தித்துறை வீதி, ஊரணி, வீரவாணி, மட்டுவில் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Facebook Comments