நாளை முல்லை,காடழிப்பு போராட்டத்திற்க்கு விசேட பேரூந்து வசதிகள் ஏற்ப்பாடு..!

1334

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மீள்குடியேற்றம் மற்றும் காடழிப்பதற்க்கு எதிராக நாளை 16.07.2017 வடக்கு இளைஞர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருக்கும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து விசேட இலவச பேரூந்து வசதிகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து நாளை காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்க்கு முன்னால் இருந்து புறப்பட்டு போராட்ட இடத்திற்க்கு சென்று பின்பு அதே இடம் வரை ஏற்ப்பாடு செய்திருக்கின்றார்கள். எனவே போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைய சமுதாயத்தினர் உடனடியாக விதுசன் :- 0771548563 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முற்பதிவுகளை செய்துகொண்டு பயணத்தை இலகு படுத்துங்கள்.

விதுசன் :- 0771548563

Facebook Comments