லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவரை காணவில்லை?-தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

 லண்டனில் வசிக்கும் நவதீசன் நவக்குமார் (வயது 29)என்ற தமிழ் இளைஞன் ASIG Heathrow வில் பணிபுரிந்து விட்டு இரவு 22.30 மணிக்கு Heathrow Central Bus Station இல் இருந்து Greenford நோக்கி...