நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று நாளை கொழும்பு வருகை!!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்று இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் நாளை (27) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலை தவிர மற்றுமொரு இந்தியக்...

தந்தையே மகளை எரித்துக் கொன்ற கொடூரம்!!

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளை தந்தையே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஸ்ரப் ராஸா கான். இவரது மகள் 22 வயதான குல்பாஷா பீ....

ரயிலில் செய்த செயலால் கிண்டலுக்கு ஆளான நபர்: உண்மையில் நடந்தது என்ன?

கேரளாவில் மெட்ரோ ரயிலில் மது அருந்திவிட்டு ஒரு நபர் பயணிகளை முகம் சுழிக்க வைத்தார் என நினைத்திருந்த நிலையில் அது பொய்யான விடயம் என தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் சமீபத்தில்...

இன்று விண்ணில் ஏவப்படுகிறது ‘கலாம் சாட்’- 18 வயது தமிழக மாணவரின் சாதனை!!

வேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே...

மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம், மற்ற விவசாயிகளைப் போலவே வயலை உழுகிறார் சாகுபடி செய்வதற்காக. தன்னிடம் இருக்கும் ஒரு எருமையை ஏரில் பூட்டி, மற்றொரு எருமைக்கு பதிலாக தன்னையே...

கருணைக்கொலை செய்துவிடுங்கள்! 70 வயது மூதாட்டி கலெக்டரிடம் மனு!!

'இந்தியாவில் 44 சதவிகித முதியோர்கள் பொது இடங்களில் இழிவுபடுத்தப்படுகின்றனர்' என்று சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் நாராயணன், சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூறினார். முதுமை என்பது...

இந்தியாவின் தோல்வியால் இலங்கைக்கு பின்னடைவு!!

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்­திய அணி பாகிஸ்­தா­னுடன் தோற்­றதன் மூலம் ஒருநாள் அணி­க­ளுக்­கான ஐ.சி.சி. தர­வ­ரி­சையில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இந்­தி­யாவை வீழ்த்தி சம்­பியன்ஸ் கிண்­ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி எட்­டா­வது இடத்­தி­லி­ருந்து இரண்டு...

இந்தியாவிலிருந்து நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த இருவர் கைது!!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நட்சத்திர ஆமைகளை இலங்கைக்கு கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படயினருக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கடற்படை வீரர்களால் நேற்று (17) கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில்...

ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்

விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள்...

இரட்டை ஜடை போடாத காரணத்துக்குக்காக தோப்புக்கரணம் போட வைத்த மாணவி மருத்துவமனையில்!!

அகமதாபாத்தில் இரட்டை ஜடை போடாத காரணத்துக்குக்காக 5வது படிக்கும் மாணவிகளைத் தோப்புக்கரணம் போட வைத்ததில் ஒரு மாணவி கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய தண்டனை சட்டத்தின் 83-வது பிரிவின்படி 5 வயதுக்கு மேல்...