அவதூறு பரப்பியவர்கள்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு என் மக்கள்பணி தொடரும்!!

தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தும் தனது மக்கள் பணி இன்று போல் என்றும் தொடரும் எனவும் தன்னைப்பற்றி ஊடகங்கள் ஒன்றிரண்டில் வெளிவரும் மோசடி தொடர்பான செய்தியானது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது எனவும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா...

நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று நாளை கொழும்பு வருகை!!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்று இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் நாளை (27) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலை தவிர மற்றுமொரு இந்தியக்...

கதிர்காமம் ஆலய வளாகத்தில் காணாமல் போன குழந்தை மீட்பு!!

கதிர்காமம் ஆலய வளாகத்தில் வைத்து காணாமல் போன 3 வயதுடைய குழந்தையை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி காணாமல் போன நெதுமி அனுஷ்கா என்ற குழந்தையை இன்று (24) பொலிஸார் மீட்டுள்ளனர். கதிர்காமம் ஆலய...

குழந்தையை பெற்றெடுத்து கழிவறை குழிக்குள் போட்ட பெண்!!

மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து வளர்ச்சியடையாத சிசுவின் உடல் கழிவறை குழிக்குள் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரத்த போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இந்த குழந்தையை இரகசியமாக பெற்றெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புத்தல,...

20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் – சீ.சீ.டீ.வியில் சிக்கிய காதலன்!!

கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான தரிந்தி ஆலோக்க அவரது வீட்டின் படுக்கறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த பெண்ணின் கழுத்து பகுதியின்...

மூன்றாவது நாளாகவும் அரச வைத்தியசாலைகளில் ஸ்தம்பிதமடைந்துள்ள வைத்திய சேவை!!

போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த நாடளாவிய ரீதியிலான போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள்...

ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்த இராணுவ தளபதி!!

சிரேஷ்ட இராணுவ தளபதி கிரிஷாந்த டி சில்வாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை அவர் நிராகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெற்றிடமாகவுள்ள பாதுகாப்பு சபை பிரதானி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு...

உண்மையைத் திரித்து செய்தி வெளியிட்டது உதயன் – ஆனந்தன் எம்பி காட்டம்!!

அடுத்த மாகாணசபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால் அதற்கு ஈபிஆர்எல்எப் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கும் என தாம் தெரிவித்ததாக குறிப்பிட்டு உதயன் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

கொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது!!

கொட்டாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதியொருவரை கொலை செய்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. குறித்த யுவதி கொட்டாவ – ஹொரணை பாதையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார். 29 வயதான...

மதவாச்சியில் கோர விபத்து : ஒருவர் பலி!!

மதவாச்சி ஹிக்கிரிகொலாவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர் திசையில் பயணித்த கொள்கலன்...