வீதியை விட்டு விலகிய கார்; இருவருக்கு காயம்

வட்டவளை கரோலினா பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கார் நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்...

வடமாகாண மீன்பிடி அமைச்சருக்கும் முல்லை மீனவர்களுக்குமிடையில் சந்திப்பு

வடக்கு மாகாண சபையில் மீன்பிடி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற வடமாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவனேசனுக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இன்று காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு...

கலாச்சார விழா தொடர்பான கலந்துரையாடல்

ஒட்டுசுட்டான்  பிரதேச செயலகம் நடாத்தும்  கலாச்சார விழா ஜப்பசி மாதம் 5 ம் திகதி மாங்குளத்தில் இடம்பெறவுள்ளது இந்நிகழ்வுக்கான ஏற்பாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அணிருத்தணன் தலைமையில்...

சீனி இன்றி சுவைப்போம் தொனிப்பொருளில் முல்லையில் கவனயீர்ப்பு பேரணி

தேசிய போசாக்கு மாதம்-2017 ஜ முன்னிட்டு வேல்ட் விசன் நிறுவன நிதி அனுசரணையிலும்    முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனையின் ஆதரவுடனும்   கரைதுறைப்பற்று  தாய்மார் கழகம் நடாத்திய கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று...

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

தவறான முறையில் ஆவணங்களை தயாரித்த மூவர் மாபோலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு ள்ளனர்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

ஐ.நா.வில் ஜனாதிபதி மைத்ரி – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்ளுமுகமாக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அபாஸியைச் சந்தித்ததாக அவரது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில்...

தீவிரவாதம் குறுகிய கால தீர்வுகளையே எதிர்பார்க்கின்றது என்கிறார் ஜனாதிபதி

தீவிரவாதம் குறுகிய கால தீர்வுகளையே எதிர்பார்க்கின்றது. ஆனால் நிலையான மற்றும் வெற்றிகரமான பயணமே முக்கியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 72 பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து...

ஜோசப் முகாமில் சித்திரவதை நடந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது – சசிரேகா

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக அரங்கில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 36...

விக்னேஸ்வரனால் நீக்கப்பட்ட அமைச்சர் நீதிமன்றத்தில் மனு

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, அந்த மாகாணத்தின் முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டேனிச்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் உண்ணும் உணவில் ஈயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட சிறப்பு மருத்துவர் டீ.பீ ஆனந்த ஜயலால்...