சிறிலங்காவில் தடுப்பிலுள்ளவார்கள் மீது பாலியல் வதைகள்– அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான சித்திரவதையாக, பாலியல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக...

இலங்கை இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிக்கை?

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை. இலங்கையின் இறுதிப் போரின் எட்டாவது வருட நிறைவை நாம் இன்று...

மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கும் முகமாலை!

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, பளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பளை, கச்சார்வெளி சந்திப்பகுதியில் இன்று...

மீண்டும் தயாராகி விட்டதாக கூறும் விடுதலைப்புலிகள்? புலனாய்வுத் துறையின் எச்சரிக்கை!!

நாம் மீண்டும் தயார் என்ற செய்தியினை விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் துணைத்தலைவர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு...

கோரவிபத்து சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் தலை சிதறி பலி

களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கோயிற்போரதீவு பிரதான வீதியில் (18.5.2017) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தலை சிதறி ஸ்தலத்தில் பலியானார். இந்த கோர வாகன விபத்தில் கோயிற்போரதீவை சேர்ந்த...

இலங்கைக்குள் புகுந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்! ஆட்களை சேர்க்க பிரச்சாரம்

இலங்கையர்கள் சிலர் சிரியாவுக்கு சென்று ஐ.ஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுமார் 50 முதல் 60 பேர் இவ்வாறு ஐ.எஸ்...

ஆசைக்கு மறுத்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்

பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தமிழகத்தின் கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூடலூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது...

பாரிய எதிர்ப்புகளையடுத்து முல்லைதீவுக்கான பயணத்தைக் கைவிட்டார் மைத்திரிபால!!

கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுப் பயணம் இன்று கைவிடப்பட்டது என்று முல்லைத்தீவு மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. வறுமை ஒழிப்புத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு...

மழைக்கு ஒதுங்கிய இளம் பெண்களுக்கு நேர்ந்த அவலம்!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப் பட்டினத்தில், மழைக்கு ஒதுங்கிய இரண்டு இளம் பெண்களை எட்டுப் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். விசாகப் பட்டினத்தின் டஜாங்கி என்ற பகுதியில்...

விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெற்ற மண்மீட்பு போராட்டத்தை நாம் இழக்கமுடியாது : எஸ்.வியாளேந்திரன்

எமது தமிழ் சமூகத்தை மீண்டும் அநாதையாக்கும் நோக்கில் போதைப்பொருள் பாவனையை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுத்துகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(20) இடம்பெற்ற போதைக்கு எதிரான பேரணியில்...