சீரற்ற காலநிலை இன்றும் தொடரும்! கொழும்பின் பல பகுதிகளில் பாதிப்பு

நாட்டின் தென்மேற்கு பகுதியில் அடைமழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய...

தரங்கவிற்கு போட்டித் தடை; அணிக்கு 60% தண்டம்

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் உபுல் தரங்கவிற்கு இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பியன் கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்க அணியுடன் நேற்று (03) இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்காக அதிக...

சசிகலாவுடன் தம்பிதுரை, தினகரன் அடுத்தடுத்து திடீர் சந்திப்பு!!

சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் தம்பிதுரை, டிடிவி.தினகரன் அடுத்தடுத்து சந்தித்து பேசியுள்ளனர். பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா  சிறையில் உள்ள சசிகலாவை...

உயிர்நீத்த தமிழர்களுக்கு மாவடி மும்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி!!

மட்டக்களப்பு - பட்டியடி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மாவடி மும்மாரி மாவீரர் துயிலும் இல்லம்  துப்பரவு  செய்யப்பட்டு, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் கிராம மக்களின் ஏற்பாட்டில்...

வீதியில் இருக்கும் மக்களுக்கு தீர்வு வழங்குவது யார் ? 130 ஆவது நாகாகவும் தொடரும் போராட்டம்

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து ஆரம்பித்த போராட்டம் இன்று  இன்று 1 3 0 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம்...

மர்மக் காய்ச்சலால் மூடப்படுகிறது களனி பல்கலைக்கழகம்

ஒருவகையான மர்மக் காய்ச்சலால் களனி பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்திற்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவிவருவதாகவும் இதனால் பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12 மணிமுதல் எதிர்வரும் 27...

ஐ.நா.வின் இளைஞர் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூது­வ­ராக இலங்­கையர் நிய­மனம்!!

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்­செ­ய­லாளர் அன்­டோ­னியோ கட்ரஸின் இளைஞர் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூது­வ­ராக இலங்­கையைச் சேர்ந்த ஜயத்மா விக்­ர­ம­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவ­ருக்­கான நிய­ம­னத்தை ஐ.நா. செய­லாளர் நாயகம் வழங்­கி­யுள்ளார். இவர் தனது 21 ஆவது வயது...

கொழும்பில் கொட்டித் தீர்த்த அடைமழை! திணைக்களத்தில் ஏற்பட்ட விசித்திரம்

கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் அடைமழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் பெய்த அடைமழை, பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால்...

விசுவமடுவில் நான்கு இளைஞர்கள் கைது!

விசுவமடு சந்தியில் ஒவொரு நாளும் மாலை வேளைகளில் வேலை முடிந்து செல்லும் பெண்களை தொந்தரவு மற்றும் நக்கல் செய்து வந்த நான்கு இளைஞர்களை தர்மபுரம் போலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று மாலை கைது செய்யபட்ட...

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை சேனாதிராஜா!!

வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.