இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த கூட்டம் எதிர்வரும்...

27 ஆம் திகதி காலாவதியாகும் மாகாண சபைகள் கலைக்கப்படும்- கிரியெல்ல

காலாவதியாகும் மாகாண சபைகளை கலைத்துவிடவுள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி கால எல்லை நிறைவடையவுள்ள மாகாண சபைகளே இவ்வாறு கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...

எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை நீதிமன்றத்தில் இராணுவத் தரப்பு தகவல்

  இலங்கையில்  இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் அனந்தி!

முல்லைத்தீவில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் இன்று 1 9 6 ஆவது நாளாக நடைபெறும் நிலையில்  வடமாகான மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சென்று உறவுகளுடன் கலந்துரையாடினார் முல்லைத்தீவில்...

நிர்மலா கஜாரியா அவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகைதந்த  5 5 வருட தவஜோகியும் வைத்திய    கலாநிதியுமான நிர்மலா கஜாரியா அவர்களுக்கும்   வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி  விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது   இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு விஜயம்...

முல்லை பிரம்ம குமாரிகள் கட்டட திறப்பு விழா சிறப்புற இடம்பெற்றது

முல்லை பிரம்ம குமாரிகள் இல்ல  கட்டட திறப்பு விழா  இன்று சிறப்புற இடம்பெற்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தினை     5 5 வருட தவஜோகியும் வைத்திய    கலாநிதியுமான நிர்மலா கஜாரியா...

முல்லையில் விபத்து இரு பாடசாலை மாணவர்கள் காயம்!

முல்லைத்தீவு  கொக்கிளாய்  வீதியில் உண்ணாப்பிலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி  விபத்தில்  இரண்டு பாடசாலை மாணவர்கள் காயமடிந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை விட்டு வீடு சென்ற  மாணவர்கள் மீது பிக்கப்  வாகனம் மோதியதாலேயே...

அருந்திக்க எதிரணி ஆசனத்தில்

முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, இன்று பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சராக இருந்த அருந்திக்க அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வழிபாட்டு அறைக்குள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு?

ஏறாவூர், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள வீடொன்றின் வழிபாட்டு அறைக்குள் இருந்து ஆணொருவரின் சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய மயில்வாகனம் ஸ்ரீதர்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

20 ஐ அமுல்படுத்த 2/3, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்!      

20 ஆவது திருத்த சட்டமூலம், அரசியலமைப்புக்கு அமைவானது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்றைய (19) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், இது தொடர்பில் உச்ச நீதிமன்றினால் எடுக்கப்பட்ட முடிவை, சபாநாயகர் கரு ஜயசூரிய...