கள்ளக் காதலால் காலியில் நடந்த சம்பவம்

காலி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் தனது மனைவியையும் மாமியாரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அரசாங்க நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தனது மனைவிக்கு...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி- 6 பெண்கள் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்து ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த – மாபிம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...

கட்டிலுக்கு அடியில் கணவன், அதிர்சியடைந்த மனைவி, காதலனுடன் தப்பி ஓட்டம்

கண்டியை அண்மித்த பிரதேசம் ஒன்றில் தனது மனைவியின் கள்ளத் தொடர்பை கண்காணிப்பதற்காக கணவன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தமையால் கோபமடைந்த பெண் கள்ளக் காதலனை தேடிச் சென்ற விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

முறி மோசடி ஆணைக்குழுவின் முன் அர்ஜுன் மஹேந்திரன்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த வாரம் (13) அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கியால் வழங்கப்பட்ட முறி கொடுக்கல் வாங்கலின்போது...

சற்று முன் விபத்து ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!

அக்கரைப்பற்று 2ஆம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 8ஆம் கட்டையை சேர்ந்த அலியார் என்பவர் தளத்திலேயே மரணமடைந்துள்ளார். மற்றும் அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சியை சேர்ந்த அரூஸ் என்பவர் காயங்களுடன்...

மழையுடன் டெங்கு தீவிரம்!

* டெங்கு நோயாளர் தொகை 65 வீதத்தில் குறைவு * உயிரிழந்த 300 பேரில் 68 வீதமானோர் பெண்கள் * செப். 20 முதல் 25 வரை ஒழிப்பு நடவடிக்கை ஒக்டோபர் மாதத்தில் மழை வீழ்ச்சி அதிகரிப்பதோடு...

இலங்கையில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் தற்கொலை! அதிர்ச்சி!!

இலங்கையில் சராசரியாக 3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற வகையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கைக்கு...

சிறைச்சாலை மருத்துவருக்கு உடனடி இடமாற்றம்?

வெலிக்கடை சிறைச்சாலையின் பதில் சிரேஷ்ட வைத்திய அதிகாரி நிர்மலி தேநுவரவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் பணி புரியும் 19 வைத்தியர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன...

வினாத்தாள் கசிவு; ஆசிரியர், சகோதரருக்கு பிணை!

கடந்த மாதம் இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வெளியான விடயம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரும் அவரது சகோதரரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலதிக வகுப்பு ஆசிரியரான ஆர்.ஏ. ஜினேந்திர...

மட்டக்களப்பு மாநகர சபை வாகனங்கள் குப்பைகளுடன் தேக்கம்?

மட்டக்களப்பு மாநகர சபை, நகரத் தெருக்களின் முக்கிய இடங்களில் உள்ள குப்பைகள் மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு சேகரிக்கும் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, மாநகர சபையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது. மட்டக்களப்பு திருப்பெருந்துறை...