ஊடகவியலாளரை கொடுமைப்படுத்திய இராணுவ புலனாய்வாளர்களை பிணையில் விடுவிப்பு..!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் 6 உறுப்பினர்களை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது. கீத்...

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீள பெறுவோம். – மாவை.!!

வடமாகாண ஆளுனரிடம் எங்களது உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீள பெறுவது தொடர்பில் ஆளுனருடன் பேச இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு...

வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு!!

வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது  சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு...

சசிகலாவுடன் தம்பிதுரை, தினகரன் அடுத்தடுத்து திடீர் சந்திப்பு!!

சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் தம்பிதுரை, டிடிவி.தினகரன் அடுத்தடுத்து சந்தித்து பேசியுள்ளனர். பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா  சிறையில் உள்ள சசிகலாவை...

விவாகரத்தை விரும்பாத சம்பந்தன் முதுவயதில் செய்த விடயம்!

விவாகரத்தை விரும்பாத சம்பந்தன் முதுவயதில் செய்த விடயம் என்ன என்பதை அறிய இந்த ஒலி வடிவத்தை கேளுங்கள்!

‘செல்பி’ எடுத்தால் வழக்கு!!

  ரயில் பயணிகள் மற்றும் ஏனைய நபர்கள், ரயில் வரும் வேளையில் அல்லது ரயில் வரும் பாதைகளில் செல்பி எடுப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர...

ஐ.தே.க. – சு.க. புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்­ர­ம­ரட்ன திட்­ட­வட்டம்!!

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் நிதி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான...

”கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார் : ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை”!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம்  ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த  ராஜபக் ஷ  முயற்சி செய்கிறார்  என...

இந்தியாவின் தோல்வியால் இலங்கைக்கு பின்னடைவு!!

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்­திய அணி பாகிஸ்­தா­னுடன் தோற்­றதன் மூலம் ஒருநாள் அணி­க­ளுக்­கான ஐ.சி.சி. தர­வ­ரி­சையில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இந்­தி­யாவை வீழ்த்தி சம்­பியன்ஸ் கிண்­ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி எட்­டா­வது இடத்­தி­லி­ருந்து இரண்டு...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கடற்படை வீரர்!!

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனாவ கடற்படை முகாமில் பயிற்சிபெற்றுவந்த கடற்படை வீரரொருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் கடற்படை முகாமிற்குள்ளேயே இடம்பெற்றுள்ளது. தற்கொலை...