சாலைப்பூக்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் !!!

நம்நாட்டவரின் திறமையில்  உருவான புதிய படைப்பான சாலைப்பூக்கள் திரைப்படத்தின் முன்னோட்டம். கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்- சுதர்சன் ரட்ணம் நடிப்பு வினித்,நிருசன்,லங்கேஸ்சரன்,நவயுகா,கனிஸ்ரன் மற்றும் பலரின் நடிப்பில் இசை- சிறி நிர்மலன் சிறப்பு சப்தம்- த.பிரியன் ஒளிப்பதிவாளர்-வின்சன் குரு பாடல்வரி- செல்வா முகுந்தன் படத்தொகுப்பு -இளங்கோ சிறில் பாடிவயவர் - நிருசன் வடிவமைப்பு-...

துவாரகனின் “கோடாலீ” படத்தின் முன்னோட்டம் youtube இல் வெளியாகியது!

இயக்குனர் கதிரின் இயக்கத்தில் LBM தயாரித்து துவாகரனின் இரட்டை வேட நடிப்பிலும், சித்தாராவின் வில்லதனத்திலும், பிரனாவின் அழகிய நடிப்பிலும் பல படைப்பாளிகளின் உழைப்பிலும் உருவான கோடாலீ குறும்படத்தின் முன்னோட்டம் LBM YouTube தளத்தில் வெளியாகியுள்ளது அத்துடன் துவாகரனின் நடிப்பில் வெளியாகவுள்ள...

‘ தலைவர் பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்!’ – கவிஞர் காசி ஆனந்தன் விளக்கம்!!

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையிலான ’இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம்’ அமைப்பின் சார்பில், வரும் ஆகஸ்ட் 6 அன்று சென்னையை அடுத்த போரூரில் ’தமிழீழம் தமிழர் தாயகம்’ எனும் மாநாடு நடத்தப்படுகிறது. அதில்...

புலிகளின் ஆயுதங்களை கண்டு அதிர்ச்சியில் அமெரிக்கா!!

புலிகளினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது. புலிகளினால் தயாரிக்கப்பட்ட மிதிவெடி மற்றும் கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்ட விதம் மற்றும் புலிகள் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் வியப்பினைத் தருவதாக இலங்கைக்கான அமெரிக்கத்...

தேசியத்தலைவர் பிரபாகரனை பற்றி நீங்கள் அறிந்திராத புதிய தகவல் வாசித்தால் மெய் சிலிர்க்கும்!!

சம்பவம் ஒன்று படிப்பினை ஆயிரம் ------------------------------------------------------ எப்படி இவரால் முடிந்தது என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. தலைவன் என்பவன் வெறுமனே குறிசூட்டு பயிற்சிகளையும் வெடிமருந்து பாவனையையும் மட்டுமே சொல்லி தருபவன் அல்ல...தன்னுடன்...

விடுதலைப்புலிகளின் முதல் சயனைட் உண்டு வீரச்சாவடைந்த மாவீரன் யார் தெரியுமா!

விடுதலைப்புலிகளின் முதல் சயனைட் வீரச்சாவு இந்த நாட்களில்தான் (18.05.1984) -சயனைட் தமிழீழவிடுதலைப்புலிகளின் ஒரு அடையாளமாக வந்த வரலாற்று பார்வை... ----------------------------------------------------------------------------- இந்த நாட்களில்தான் அந்த முதலாவது சயனைட்வீரச்சாவு விடுதலைப்புலி அமைப்பில் நிகழ்ந்தேறியது.(18.05.1984) வல்வெட்டித்துறையில்...

இலங்கையின் 200 இணையதளங்களை முடக்கி தமிழினப் படுகொலைக்கு எதிராக முழக்கம்!

இலங்கையின் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் தமிழ் இணைய ஊடுருவலாளா்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. தமிழ் இணைய ஊடுருவலாளா்களால் முடக்கப்பட்ட இணையதளங்கள் அனைத்திலும் இனப்படுகொலை படங்கள் மற்றும் புலிக்கொடி ஏற்றி தமிழ் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் முடக்கப்பட்ட...