லண்டனில் மீண்டும் பாரிய தீ விபத்து! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள்

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bayswater பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை...

‘சன் சீ’ கப்பல்; மனித கடத்தலில் ஈடுபட்டவருக்கு 18 வருட சிறை தண்டனை?

சன் சீ என்ற சரக்கு கப்பலில் மனித கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கு 18 வருட சிறையடைப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கனேடிய சட்டத்துறை கோரியுள்ளது. தாய்லாந்தில் இருந்து 492 இலங்கை தமிழர்களுடன் சட்டவிரோத...

கூட்டத்தில் வேனை செலுத்தி பயங்கரம் பார்சிலோனாவில் தீவிரவாத தாக்குதலில் 13 பேர் பலி

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று, சுற்றுலாத் தளம் ஒன்றில் கூட்டத்தினர் மீது வேனை மோதச் செய்து தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானவர்கள் காயம்...

முழு சூரிய கிரகணத்தை 21-08-2017 அன்று காணலாம்…!

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் முழு சூரிய கிரகணம் 21-08-2017 நிகழவுள்ளது. இக்கிரகணத்தை பார்க்கும் சந்தர்ப்பம் பல மில்லியன் மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்த கிரகணத்தின் நேரடி ஒளிபரப்பை நாசா தனது இணைய தளத்தின்...

இனவெறிக்கு எதிரான ஒபாமாவின் கருத்து டுவிட்டரில் புதிய சாதனை படைத்தது

அமெரிக்காவில் 1861ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார். சார்லொட்டஸ்வில்லி நகரில் உள்ள ஒரு பூங்காவில் ராபர்ட் இ...

சுமத்ரா தீவில் படகில் தத்தளித்த 30 இலங்கை அகதிகள் மீட்பு! நாடு கடத்தப்படும் அபாயம்

இந்தோனேசியாவில் சுமத்ரா பகுதியில் நியாஸ் தீவுப்பகுதி அருகே படகில் தத்தளித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து...

அமெரிக்காவில் உயர் பதவியில் பணியாற்றிய இலங்கையருக்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உயர் பதவி வகிக்கும் இலங்கையரின் விலை மதிப்பு மிக்க தொலைபேசி மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நியூயோர்க் நகரின் மேயர் Bill de Blasioவிடம் உதவியாளராக...

மாய­மான மலே­ஷிய விமா­னத்தை மீண்டும் தேட முடிவு ; கள­மி­றங்கும் அமெ­ரிக்க நிறு­வனம்

நடு­வானில் மாய­மான மலே­ஷிய விமா­னத்தை மீண்டும் தேடு­வ­தற்­கான பணி­களை அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்று ஆரம்­பிக்­க­வுள்­ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலே­ஷியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச். 370),...

15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!

ஹொங் கொங் மற்றும் 15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன்...

பிரித்தானியாவுக்கு ஏற்படவுள்ள பாரிய ஆபத்து! 30 வருடங்கள் நீடிக்குமா?

advertisement அடுத்து வரும் மூன்று தசாப்தங்களுக்கு பிரித்தானியா பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உளவு பிரிவின் முன்னாள் தலைவர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவில் 30 வருடங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இருக்கும் என உளவு...