ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்

விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள்...

விக்கினேஸ்வரன் ஒரு குத்துச்சண்டை வீரனைப் போல முஸ்டியை முறுக்கிக் கொண்டு துள்ளியெழ வேண்டிய காலகட்டம்:அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனைதான். மூன்றாவதாக அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை அது. நான்காவதாக...

இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது!!

இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. ரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த...

இன்றைய இளம் பருவத்தினரை இறுக்கும் இணைய வலை!!

பிரான்டி உல்ப் மூன்று வயதான அழகான பெண் குழந்தை. அவருடைய தாய் 28 வயதான ரெபேக்கா காலீன் கிறிஸ்டி, விவாகரத்து ஆனவள். தாயின் பொழுது போக்கு இணையத்தில் கேம்ஸ் விளையாடுவது. சாதாரணமாக விளையாடத் தொடங்கிய...

அறநெறிப் பாடசாலைகளூடாக நல்லிணக்கத்தை வளர்க்கும் திட்டம்

பௌத்தம், இந்து மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில், தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் ஞாயிறு தின அறநெறிப் பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் கொழும்பில்...

மரணித்துப்போனது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் நாத ஓசை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இசைக்கப்படும் பக்தி கீதங்கள் அதிகாலை ஜந்த மணிக்கு ஒலிபரப்ப தடை போடப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தொண்டர் கழகம் என்று ஒரு கழகத்தை நடத்துகின்ற ஒரு வைத்திய அதிகாரியின்...

தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் – தீபச்செல்வன்

இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில்...

உங்கள் காதலியை அதிகம் புரிந்துகொள்ளவைக்கும் நான்கு டிப்ஸ்!

இந்த மாதிரியான கட்டுரையை இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதினாலும் அதன் தன்மை மாறாது. ஏனென்றால், இதெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் எழுதியதுதான். உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ...

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள்: உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில்...

முள்ளிவாய்க்கால் பாடம் கற்க மறுக்கும் தமிழர் தரப்பு

இலங்கையில் தமிழ் மக்கள் மிகப் பெரிய இனஅழிப்பைச் சந்தித்து எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. 2009 மே 18ம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட இந்த...