”நீதி கிடைக்க வேண்டும்”

நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா். 211ஆவது நாளாக, இன்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில ஈடுப்பட்டு...

மல்லாவி-வடக்கு பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பு.

மல்லாவி-வடக்கு பகுதியில் கடந்த 14/09/2017 அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார். மல்லாவி-வடக்கு பகுதியில் உள்ள மங்கைகுடியிருப்பில் நடைபெற்ற...

நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்!

நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா் தெரிவித்துள்ளனா். இன்று திங்கள் கிழமை 211 வது நாளாக தொடர்...

வாள்வெட்டு சம்பவத்தை அடுத்து பரந்தன் பகுதியில் பதட்டமான நிலை

இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை அடுத்து பரந்தன் பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகின்றது. வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இராணுவ முகாம் ஊடாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து குறித்த பகுதியில்...

கிளிநொச்சியில் வாள் வெட்டு நால்வர் அவசர சிகிசை பிரிவில்

கிளிநொச்சி இன்று (17)  பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில்  உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. குறித்த...

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு குஞ்சுக்குளம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 15 பரல் கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிக்கப்பட்டது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகண்ன அவர்களின் விசேட...

வட. மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் மின் தடை!

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில சனிக்கிழமை திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி,  காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ்....

கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்பு: மக்கள் மகிழ்ச்சி !

கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு புாராட்டங்களிற்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே...

கமநலசேவை உத்தியோகத்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி!

மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச்சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு இன்று (14.09.2017) மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் உரமானிய பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் உரமானியத்தினை பணமாக...

சிறுவர் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட 4 லட்சம் ரூபா எங்கே?

கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைக்க ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் ஒதுக்கப்பட்ட 4 லட்சம் பணத்திற்கென்ன ஆனது என பாடசாலை சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது. பாடசாலை வள பற்றாக்குறை...