கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் நிலையம் பொது மக்களால் முற்றுகை!!

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ்நிலையம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டு இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி இரவு முழங்காவில் பகுதியில் மன்னாரில் இருந்து வந்த கார் மோதியதில் 13 வயதான அ.அபினேஸ் என்ற...

கிளிநொச்சியில் பயங்கரவாத பிரிவினரின் அறிவித்தலையடுத்து உலக பட மாதிரி பீடத்தில் ஈழம் அழிப்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும்  சொல் பயங்கரவாத பிரிவினரின் அறிவித்தலையடுத்த அழிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த...

யாழ் வை.எம்.எம்.ஏ நிறுவன ஏற்பாட்டில் யாழ் கிளிநொச்சி மக்களுக்கு உதவிகள்!!

யாழ் வை.எம்.எம்.ஏ நிறுவன ஏற்பாட்டில் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மண்கும்பான் நயீனாதீவு சாவகச்சேரி பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முஸ்லீம் மக்களுக்கு...

வடமாகாண நிலவரம்: ​தமிழரசு கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆய்வு!!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி நேற்று ஆராய்ந்துள்ளது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகள், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, யதார்த்த சூழ்நிலை, மக்களின்...

கழிவகற்றல் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அசமந்த போக்கிலுள்ளதாக பொது மக்கள் விசனம்!!

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படுவதுடன் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அக்கறை செலுத்துவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும்...

கிளிநொச்சியில் பதிவு செய்யப்படாத விடுதிகளில் தொடரும் குற்றச்செயல்கள்!!

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் உள்ள பதிவு செய்யப்படாத விடுதிகளில் குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல்வேறு தனியார் விடுதிகள் பதிவுகளுக்கு உட்படுத்தப்படாமல்...

கிளிநொச்சி பகுதியில் மாடுடன் இரயில் மோதி விபத்து! பயணிகள் சிரமம்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் வைத்து மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது குறித்த மாடு உயிரிழந்துள்ளதுடன், புகையிரதத்தின் முன்பகுதியில் சேதம்...

தர்மபுரம் பொலிஸாரிடம் மாட்டியது கொள்ளைக் கும்பல்!!

கடந்த 11ம் திகதி அதிகாலை தர்மபுரம் கல்லாறு பகுதியில் 60 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபா பணம் திருடர் குழுவால் கொள்ளை இடப்பட்டதனை அடுத்து சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம்...

கிளிநொச்சி கல்லாறு கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேரையும் எதிர் வரும் 29 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த...

கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு!!

உலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும் 15 ஆவது திருக்குறள்...