மீண்டும் கிளிநொச்சியில் பொரித்த இறைச்சி தரக்கோரி கத்திக்குத்து…!

கிளி­நொச்­சி­யில் பொரித்த இறைச்சி இல்லை என்று தெரி­வித்த உண­வக உரி­மை­யா­ளர் மீது கத்­திக் குத்து இடம்­பெற்றது. படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் உரி­மை­யா­ள­ரான இளை­ஞர் கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிளி­நொச்சி இர­ணை­ம­டுச்...

பளையில் காவல்துறையினர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கச்சார்வெளிப் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அவசர காவல்துறை இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15...

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் முற்றுகை-நால்வர் கைது

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் பல நாட்களாக விபரச்சார...

பளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தகவல்

பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை...

கிளி.பளையில் 119ம் பிரிவு பொலிசார் மீது துப்பாக்கிபிரயோகம்-பொலிசார் சுற்றிவளைப்பு தேடுதல்

கிளிநொச்சி பளை கச்சார்வெளி பகுதியில் 119 பொலிசார் மீது துப்பாக்கிபிரயோகம். இராணுவம், பொலிசார் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் நடைபெற்ற வண்ணம் உள்ளன.  

கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழ்ப்பாணத்திற்கு தப்பி ஓடிய கும்பல்

கிளிநொச்சி நகரின் நடுவில் தனிச் சிங்கள கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். காலியில் இருந்து கிளிநொச்சிக்கு இன்று காலை பேருந்து ஒன்றில் வந்த “மஹாசேன் பலகாய சிங்கள கும்பல்” ஒன்று...

கிளிநொச்சி பளையில் ரயிலில் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

பளை கச்சார் வெளிப் பகுதியில் 2.35 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர், யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டுள்ளார். காயமடைந்த குறித்த நபர் பளை...

கிளிநொச்சியில் 10 பேரப்பிள்ளைகளை கண்ட தம்பதியினருக்கு பதிவுத் திருமணம்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் 75 வயது வயோதிபருக்கும் 68 வயது வயோதிபப் பெண்ணுக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கிளி. பளை மத்தியக் கல்லூரியில் குறித்த பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 10 பேரப்பிள்ளைகள்...

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி! இராணுவத்தினருக்கு வாழ்த்துக் கூச்சல்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளுக்காக இன்று அமைதியான முறையில் அஞ்சலி நிகழ்வுகளை தமிழர்கள் அனுஷ்டித்திருந்தனர். யுத்தம் எனும் போர்வையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்கள் உறவுகள் நினைவு கூறும் நாளாகவே இந்த மே...

அசாதாரண சூழ்நிலையிலிருந்து வழமைக்கு திரும்பிய முகமாலை!…………………..

கிளிநொச்சி பளை பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் மீளப்பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த 119 நடமாடும் பொலிஸார் மீது நேற்று...