மீண்டும் கிளிநொச்சியில் பொரித்த இறைச்சி தரக்கோரி கத்திக்குத்து…!

கிளி­நொச்­சி­யில் பொரித்த இறைச்சி இல்லை என்று தெரி­வித்த உண­வக உரி­மை­யா­ளர் மீது கத்­திக் குத்து இடம்­பெற்றது. படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் உரி­மை­யா­ள­ரான இளை­ஞர் கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிளி­நொச்சி இர­ணை­ம­டுச்...

வாழ்வாதாரத்தை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது

காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். அங்கு பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம். அதனை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது என இரணைதீவு மக்கள்...

கிளிநொச்சியில் முன்பள்ளி மாணவர்களுக்கு சிவில் பாதுகாப்பு படையினரின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடை

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் இயங்குகின்ற முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகளில் சிவில் பாதுகாப்பு பிரிவின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிராமங்களில் உள்ள முன்பள்ளிகளிலேயே இவ்வாறு சிவில் பாதுகாப்பு...

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி! இராணுவத்தினருக்கு வாழ்த்துக் கூச்சல்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளுக்காக இன்று அமைதியான முறையில் அஞ்சலி நிகழ்வுகளை தமிழர்கள் அனுஷ்டித்திருந்தனர். யுத்தம் எனும் போர்வையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்கள் உறவுகள் நினைவு கூறும் நாளாகவே இந்த மே...

பளையில் காவல்துறையினர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கச்சார்வெளிப் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அவசர காவல்துறை இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15...

கிளிநொச்சி பளையில் ரயிலில் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

பளை கச்சார் வெளிப் பகுதியில் 2.35 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர், யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டுள்ளார். காயமடைந்த குறித்த நபர் பளை...

அசாதாரண சூழ்நிலையிலிருந்து வழமைக்கு திரும்பிய முகமாலை!…………………..

கிளிநொச்சி பளை பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் மீளப்பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த 119 நடமாடும் பொலிஸார் மீது நேற்று...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிளிநொச்சியிலும்!

தமிழினப் படுகொலை நாளான மே18 நினைவேந்தல் நிகழ்வுகளை வழமைபோன்று இம்முறையும் கிளிநொச்சியில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக்கிளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் 2017 மே 18ஆம்...

கிளிநொச்சியில் மர நிழலில் வகுப்புக்களை நடத்தும் பெண்கள் பாடசாலை

கிளிநொச்சி நகரில் உள்ள ஒரே ஒரு பெண்கள் பாடசாலை போதிய வகுப்பறை, மற்றும் ஏனைய வசதிகள் இன்றி இயங்கி வருவதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள...

பிறந்தநாளில் கேக் வெட்ட மைத்திரியை அழைக்கும் தமிழ் தலைமைகள்! மக்களை கண்டுகொள்ளாதது ஏன்?

கிளிநொச்சி-இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன்...