திருகோணமலையில் வாள்வெட்டு! மூவர் படுகாயம்

திருகோணமலை - கன்னியா, கிளிகுஞ்சு மலை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...

இலங்கையில் காணாமல் போனவர்களைக் கண்டறிய விரைவில் சிறப்புக்குழு: ஜனாதிபதி அறிவிப்பு!!

இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படுபவர்கள் குறித்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டால் அந்த இடத்தை சோதனையிட அரசாங்கத்தினால் சிறப்பு வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று...

திருகோணமலைத் துறைமுகத்தில் அவுஸ்ரேலிய ரோந்துக் கப்பல்!!

அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் பாரிய ரோந்துக் கப்பலான “ஓசன் ஷீல்ட்” திருகோணமலைத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். மனித கடத்தல், சட்டவிரோத...