கை தொலைபேசி ஒரு தடவை ஒலித்தால் கவனம் தேவை!!

இருபத்தெட்டு வயதான ஜெஹான் பெரேராவின் கைத்தொலைபேசிக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைப்பொன்று கிடைத்துள்ளது. அது வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பாகும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் தொலைபேசி மணி ஒருமுறை மாத்திரம் ஒலித்து துண்டிக்கப்பட்டதாகும். அதன்...

பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய மேலும் 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

போன்று மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இந்தக் கிரகங்கள் பூமியை போன்றே தட்பவெப்ப நிலையையும், பூமியின் அளவையும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில்...

தொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இன்றைய இளைஞர்கள் கைகளில் வலம்வரும் ஸ்மார்ட்போன் பல செயல்களை செய்கிறது. குறிப்பாக, எந்த நேரமும் யாருக்காவது வெட்டியாக மெசெஜ் செய்வது, அரட்டை அடிப்பது என விரலுக்கு வீக்கத்தை கொடுக்கும் ஸ்மார்ட்போன், நோயையும் அள்ளிக்...

நோக்கியா 3, 5, 6 இந்திய விலை இணையதளத்தில் கசிந்துள்ளது!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் ஜூன் 13-ந்திகதி நோக்கியா ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை இணையதளத்தில் கசிந்துள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3, 5, 6...

20 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா கொண்ட ஓப்போ R11 ஸ்மார்ட்போன்!

ஓப்போ நிறுவனம் அதன் புதிய R11 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஓப்போ R11 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, டூயல் கேமரா, 20 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூன்...

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிழை கண்டறிந்தால் ரூ.4.28 கோடி வரை பரிசு!

உலகில் ஆன்லைன் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள், தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிழைகளை கண்டறிபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும்...

அல்ககோலின் அளவினை அளவிடக்கூடிய சாதனம் உருவாக்கம்!

பல்வேறு விடயங்களை கண்காணிப்தற்காக தொழில்நுட்பத்துடன் கூடிய கைவளையம் (bracelet) வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒருவர் உள்ளெடுக்கும் அல்ககோலின் அளவினை அளவிடக்கூடிய கைவளையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Proof என அழைக்கப்படும் இச் சாதனத்தினை Android...

ஸ்மார்ட் போன்களில் ஹோலோகிராம் தொழில்நுட்பம்!

புகைப்படங்கள் மற்றும் கணொளிகளை முப்பரிமாண முறையில் நிஜம் போன்று தோற்றுவிக்கும் தொழில்நுட்பமான ஹோலோகிராம் தொழில்நுட்பம் விரைவில் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஹோலோகிராம் மற்றீரியலை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இந்த மற்றீரியலானது, தலை முடி...

பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி: அட உண்மைதாங்க!

மின்சாரம் இல்லாமல் இயற்கையான குளிர்சாதனப் பெட்டியை பூமிக்கடியில் நெதர்லாந்து விஞ்ஞானிகள் அமைத்து சாதனை செய்துள்ளனர். குளிர்சாதனப் பெட்டி என்பது எல்லார் வீட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணப்படும் உணவுகள்...

WannaCry ரான்சம்வெயார் வைரஸைத் தொடர்ந்து தாக்க வருகிறது UIWIX: சீனா எச்சரிக்கை!

உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான கணினிகளைத் தாக்கிய WannaCry ரான்சம்வெயார் வைரஸைத் தொடர்ந்து, மீண்டும் அதேபோல ஒரு இணையத் தாக்குதலை நிகழ்த்த மற்றொரு வைரஸ் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கணினிகளில் உள்ள கோப்புகளைத் தாக்கி மறைத்து,...