முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல்

முல்லைத்தீவு - கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டையே முன்னெடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்...

தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)

பெற்றோர்களே இது உங்களின் மேலான கவனத்திற்கு... (25-05-2017) தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...

மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில் கடற்படை முகாம் எதற்கு மக்கள் கேள்வி

மன்னார் – தாழ்வுபாடு மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில்   ஸ்ரீலங்கா கடற்படை  அடாத்தாக முகாம் அமைக்கும்  பணிகளை  முன்னெடுத்துள்ளனர். சுமார் அரை கிலோமிட்டர் அகலமும் 1 கிலோ மிட்டர்   நீளமும்  கொண்ட    மீனவர்களின் கரைவலைப்பாட்டு தொழிலுக்கு...

மன்னார்–உயிலங்குளம் பகுதியில் டுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூறி அஞ்சலி

மன்னார் – உயிலங்குளம்   பகுதியில்   ஸ்ரீலங்கா இராணுவத்தினரால்  1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூறி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு...

யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு!

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அப்பிரதேச மக்கள் சில...