அதிசயம் ஆனால் உண்மை! முல்லைத்தீவு மனிதருக்கு கதிர்காமத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்.சந்நதியிலிருந்து வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினருடன் பத்துநாட்கள் பயணித்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் மாயமான நாய் மீண்டும் அவர்கள் கதிர்காம கந்தனாலயத்தை வந்தடைந்ததும் ஆலய முன்றலில் நின்றது. இச்சம்பவம் 52நாட்கள் நடந்து கானகத்தினூடாக கதிர்காமத்தை அடைந்த வேல்சாமி...

இளைஞர் நிதி வாரம் -2017 இளைஞர் கொடி தினமான ஜுலை 26 திகதி கொடி அணிவிப்பு-முல்லைத்தீவு!!

இளைஞர் நிதி வாரம் -2017 இளைஞர் கொடி தினமான ஜுலை 26 திகதி முல்லைதீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தினால் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபருக்கு முதலாவது கொடியினை அணிவித்ததனை தொடர்ந்து மாவட்ட...

10 நாட்களுக்குள் நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன் கேப்பாபுலவு மக்களுக்கு சம்பந்தன் உறுதி!!

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தைக் கோரியுள்ள நிலையில் . 10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு...

கொண்டைமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை!!

முல்லைத்தீவு கொண்டைமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம்ஒன்றை முள்ளியவளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்துஇன்று பிற்பகல் குறித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது 40 லீட்டர்...

6 மாத கால அவகாசம் கோரிய இராணுவம் ஏமாற்றத்துடன் திரும்பிய கேப்பாபுலவு மக்கள் சொந்தநிலத்தில் கால் பாதிக்கும்...

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தைக் கோரியுள்ள போதிலும் கிராம மக்கள் அதனை நிராகரித்துள்ளனர். கேப்பாபுலவில் இராணுவம் கையகப்படுத்தி...

7 4 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் கையளிப்பு

வடமாகாண  சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபா நிதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமைக்கோட்டில் வாழும் குடும்பங்களை சேர்ந்த 74 பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் இன்று...

தனது மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து அழுத சம்பவத்தை கண்டு “ஆழமாக நெகிழ்ந்தேன்” என இலங்கைக்கான...

தனது மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து அழுத சம்பவத்தை கண்டு "ஆழமாக நெகிழ்ந்தேன்" என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்...

கேப்பாப்புலவுக் காணிகளை மாத இறுதிக்குள் விடுவிக்கவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவுக் காணிகள் யாவும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கண்ணியமாகக் கோரியுள்ளார். கேப்பாப்புலவுக் காணிகள் தொடர்பில்,...

முல்லைத்தீவில் 6,000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில், 6,246 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழந்து வருவதாக, மாவட்டச்செயலக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக, அதிகளவான பெண்கள், வாழ்க்கைத் துணையை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் மாவட்டச்செயலகத்தினால்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்றும் தொடர்கிறது

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து...