வடமாகாண மீன்பிடி அமைச்சருக்கும் முல்லை மீனவர்களுக்குமிடையில் சந்திப்பு

வடக்கு மாகாண சபையில் மீன்பிடி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற வடமாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவனேசனுக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இன்று காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு...

கலாச்சார விழா தொடர்பான கலந்துரையாடல்

ஒட்டுசுட்டான்  பிரதேச செயலகம் நடாத்தும்  கலாச்சார விழா ஜப்பசி மாதம் 5 ம் திகதி மாங்குளத்தில் இடம்பெறவுள்ளது இந்நிகழ்வுக்கான ஏற்பாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அணிருத்தணன் தலைமையில்...

சீனி இன்றி சுவைப்போம் தொனிப்பொருளில் முல்லையில் கவனயீர்ப்பு பேரணி

தேசிய போசாக்கு மாதம்-2017 ஜ முன்னிட்டு வேல்ட் விசன் நிறுவன நிதி அனுசரணையிலும்    முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனையின் ஆதரவுடனும்   கரைதுறைப்பற்று  தாய்மார் கழகம் நடாத்திய கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று...

பொலிஸாரினால் பொது மக்களின் சைக்கிள்கள் பறிமுதல்!

நேற்றைய தினம்(19-09-2017) இரவு மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணித்த பொதுமக்களின் 26சைக்கில்கள் மாங்குளம் பொலீஸாரினால் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இவ் வீதியால் பயணித்த அனைத்து சைக்கில்களும் பறிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட...

கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’?

“இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று...

எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை நீதிமன்றத்தில் இராணுவத் தரப்பு தகவல்

  இலங்கையில்  இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் அனந்தி!

முல்லைத்தீவில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் இன்று 1 9 6 ஆவது நாளாக நடைபெறும் நிலையில்  வடமாகான மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சென்று உறவுகளுடன் கலந்துரையாடினார் முல்லைத்தீவில்...

நிர்மலா கஜாரியா அவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகைதந்த  5 5 வருட தவஜோகியும் வைத்திய    கலாநிதியுமான நிர்மலா கஜாரியா அவர்களுக்கும்   வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி  விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது   இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு விஜயம்...

முல்லை பிரம்ம குமாரிகள் கட்டட திறப்பு விழா சிறப்புற இடம்பெற்றது

முல்லை பிரம்ம குமாரிகள் இல்ல  கட்டட திறப்பு விழா  இன்று சிறப்புற இடம்பெற்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தினை     5 5 வருட தவஜோகியும் வைத்திய    கலாநிதியுமான நிர்மலா கஜாரியா...

முல்லையில் விபத்து இரு பாடசாலை மாணவர்கள் காயம்!

முல்லைத்தீவு  கொக்கிளாய்  வீதியில் உண்ணாப்பிலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி  விபத்தில்  இரண்டு பாடசாலை மாணவர்கள் காயமடிந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை விட்டு வீடு சென்ற  மாணவர்கள் மீது பிக்கப்  வாகனம் மோதியதாலேயே...