கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று(05.06.2017) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன்...

ஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு புலிகள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

2006 யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான காலப்பகுதி. கிளிநொச்சி கண்டாவளை (சிறுமியின் பாதுகாப்பு கருதி இடம் மாற்றப்பட்டுள்ளது) பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு தனியாக சென்றுகொண்டிருந்த 6 வயது சிறுமியை 67 வயது வயோதிபர்...

கேப்பாபிலவில் பதற்றம் ஆயிரக்கணக்கில் இராணுவம் குவிப்பு!

கேப்பாபிலவில் மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்கக்கோரி  ஆர்பாட்டம் நடாத்தும் பகுதிக்கு முன்னால் உள்ள  நீண்ட தேக்கங்காடு சற்று முன்னர் இனம்தெரியதோர்களால் தீ வைக்கபட்டு மிகப்பெரிய அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.இதனை  அடுத்து ஆயிரக்கணக்கில் இராணுவம் குவிக்கப்பட்டு...

முருகண்டி பகுதியில் சற்று முன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை(இரண்டாம் இணைப்பு)

முருகண்டி பகுதியில் ரயிலில் பாய்ந்து  தற்கொலை செய்துள்ளார். அவர் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை விசாரணைகளின் பின் தகவல்கள் மறு இணைப்பு செய்ய படும்.இதன் போது அவர் தலை சிதறி உள்ளமையால் இன்னும்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவ விபரம்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல்: அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயில் இம்முறை ஹேவிளம்பி ஆண்டுக்கான விடை பொங்கல் (வைகாசி பொங்கல்) மற்றும் காவடி விழா விடை/வைகாசி 29ஆம் நாள் (12.06.2017)...

சற்றுமுன்னர் வற்றாப்பளை பகுதியில் வேக கட்டுபாட்டை இழந்த வாகனம் ஒன்று விபத்து!!

புதுகுடியிருப்பு பிரதான வீதியில் இருந்து வற்றாப்பளை வந்து கொண்டிருந்த வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்த  நிலையில் வீதியை விட்டு விலகி பனை மரமொன்றில் பாய்ந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் எந்த வித சேதங்களும்...

ஈழத்தில் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாறு!

கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி...

வற்றாப்பளை வந்த முதியவர் வாகனம் மோதி உடல் நசுங்கி பலி: சாரதி தப்பியோட்டம்!!

சரசாலை புத்தூர் வீதியில் அமைந்துள்ள காளிகோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். வற்றாப்பளை கண்ணகியம்மன் கோவில் பொங்கலுக்கு சென்றுவிட்டு சரசாலை புத்தூர் வீதியாக நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சரசாலை வடக்கு...

புதுக்குடியிருப்பு மரக்கறி சந்தை திறப்பு விழாவில் அவமானப்பட்ட பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மரக்கறி சந்தைக்கான புதிய கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஷ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இவ் நிகழ்வில் அங்கு வருகைதந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள் பலருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும் அப் பிரதேசத்தை...

கிணற்றுக்குள் உழவு இயந்திரம்-கிணறு வெட்டி கொண்டு இருந்த நேரம் சம்பவித்த விபத்து

முல்லைதீவு கேப்பாபுலவில் கிணறு வெட்டி கிணற்று மண்ணை எடுத்து கொண்டு இருந்த வேளையில் டக்ரர் இயந்திரத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மண் இழுத்து கொண்டிருந்த வேளை கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...