“எமது உத்தியோக பணி” நடமாடும் சேவை புதுக்குடியிருப்பில் ஆரம்பம்(புகைப்படங்கள் இணைப்பு)

உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்க்காக உத்தியோகத்தர்களை அணுகுவதற்க்குப் பதிலாக உத்தியோகத்தர்கள் உங்களை வந்து அணுகி, பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும், ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஆணையின் கீழும் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க...

காணாமற் போனோரது போராட்டம் இன்று முல்லைதீவில் 76வது நாளாக தொடர்கிறது.

இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டமானது இன்று 76வது நாளாக நடைபெறுகிறது.  

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கல்லாறில் கைது

வீடுகள் நிர்மாணிப்பதற்கென்று தெரிவித்து கிளிநொச்சி – கல்லாறு காட்டுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக...

விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு

வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார். குறித்த நபர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல்...

தொப்புள் கொடி உறவினை உலகிற்கு அறிவித்த ஈழத் தமிழர்களை நினைவு கூர்ந்த சீமான்

தமிழ்த்தேசிய இனத்தின் பெருந்துயர நாளாகவும் இனம் அழிந்துப் போன நாளாகவும் மே 18ஆம் திகதி விளங்குகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த மக்களுக்கு...

தமிழர்களின் பலத்தை தெரிந்து கொண்டு போராட வேண்டும்: முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் நடைபெற்றன. இதில் த.தே.ம.முன்னணியின்...

முருகண்டி பகுதியில் சற்று முன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

முருகண்டி பகுதியில் ரயிலில் பாய்ந்து  தற்கொலை செய்துள்ளார். அவர் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை விசாரணைகளின் பின் தகவல்கள் மறு இணைப்பு செய்ய படும்.இதன் போது அவர் தலை சிதறி உள்ளமையால் இன்னும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்-புதுக்குடியிருப்பில் பூரண கடையடைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறும்முகமாக  புதுக்குடியிருப்பில் பூரண கடையடைப்பு.

மே 18 நினைவேந்தல் நிகழ்வு; முள்ளிவாய்க்கால் கப்பலடி வீதியில்!

இறுதிக்கட்டப்போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்ட நாளை - ஈழத்தில் மனிதப் பேரவலம் நடந்தேறிய நாளை நினைவுகூர்ந்து வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ்பேசும் மக்களின் தாயகமான...

கோப்பாபுலவு மக்களிடம் பேசி விட்டு கோப்பாபுலவு காணிகளை பார்வையிட சென்ற சம்பந்தன்

கோப்பாபுலவு மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு விட்டு கோப்பாபுலவுல இருந்து இரா.சம்பந்தன் அவர்களும் மா.வே.சேனாதிராஜா அவர்களும் கோப்பாபுலவு இராணுவ முகாமிற்க்குள் மக்களின் காணிகளை பார்வையிட சென்றுள்ளனர்.