முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம்!!

முல்லைத்தீவு  கலைமகள் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டமானது முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தில்   இடம்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் போது  குறிப்பாக பாடசாலைக்கு அயலில் அனுமதி பெறாமல் அமைக்கப்படுகின்ற கட்டிடங்களால் மழை...

முல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி தேவையில்லை-கையெழுத்து வாங்கும் தமிழரசு கட்சி

வடமாகாண சபையில் ஏற்ப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை நிலவி வருகிறது.இந்த நிலைமையில் மீண்டும் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முதல்வராக இருப்பாரானால் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு...

மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தால் நடாத்தப்படும் “சொற்கணை” விவாதப்போட்டி!!

"நாளைய முல்லைத்தீவு" என்ற  அமைப்பின் பூரண அனுசரணையுடன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தும்  "சொற்கணை" எனப்படுகின்ற விவாதப்போட்டி   தற்போது முல்லைத்தீவு  வித்தியானந்தா கல்லூரி கேட்போர்...

குத்துச்சண்டைபோட்டியில் பதக்கங்களை சுவீகரித்த வித்தியானந்தா கல்லூரி

தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைபோட்டியில் இரு தங்கப்பதக்கங்களையும், வெண்கலப்பதக்கத்தையும் வித்தியானந்தா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர் . வித்தியானந்தா கல்லூரியை சேர்ந்த கிரிதரன், தனுஜன்,ஜனனன் ஆகிய மாணவர்களே இப்பதக்கங்களை பெற்றுள்ளனர். கிரிதரன், தனுஜன் ஆகிய இருவரும்...

முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள நெய்தல் கல்வி நிலைய 12 ஆம் ஆண்டு நிறைவுவிழா!!

முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள நெய்தல் கல்வி நிலையத்தின் 12 ம்  ஆண்டு நிறைவு விழாவும் 2015 ம் 2016 ம்  ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது நேற்று  மாலை 3.30 மணியளவில்...

முல்லைத்தீவில் நேற்று பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டோர் சிரமத்தில்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக கடும் வரட்சி நிலவிவந்த நிலையில்  நேற்று கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது வறட்சியினால் பல்வேறு நெருக்கடிக்குள்ளாகிவந்த  மக்கள் மத்தியில் இன்று ஒரு சந்தோசமான நிலை ஏற்ப்பட்டுள்ளது...

சற்றுமுன்னர் முல்லைத்தீவில் ஆரம்பமாகியது முதல்வருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்!!

சற்றுமுன்னர் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் சிலைக்கு அண்மையாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஆரம்பித்து கச்சேரி நோக்கி நகர்ந்து அங்கே தொடர்ந்து ஆதரவு உரைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  

முதலமைச்சரை பதவிநீக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு!

காலம் : நாளை 17.06.2017 சனிக்கிழமை முற்பகல் 09.00 மணி இடம் : முல்லைத்தீவு கச்சேரி தமிழ் மக்களின் அமோக ஆதரவை கடந்த தேர்தலில் பெற்று நம்பிக்கைக்குரியவராக விளங்குபவரர் நீதியாளர் கௌரவ முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின்...

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் திருவள்ளுவர் உருவச்சிலை திறந்து வைப்பு!

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட அய்யன் திரு வள்ளுவர் திரு உருவச்சிலை இன்று  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தொழிலதிபர்  உலகத் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் வி...

புதுக்குடியிருப்பில் அறுபது கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அறுபது  கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் கஞ்சாவுடன்  குறிப்பிட்ட மூன்று சந்தேக நபர்களையும் நேற்று  இரவு பத்து...