கணவனை கடத்தியவர்கள் உயிருடன் உள்ளார்கள்; கணவன் தொடர்பில் தகவல் இல்லை

தனது கணவரை கடத்தியவர்கள் இனறும் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் கடத்தப்பட்ட தனது கணவன் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என மனைவி ஒருவர் கவலைவெளியிட்டுள்ளார். வலிந்து காணாமல்ஆக்கப்பட்டடுள்ள தமது உறவுகள் தொடர்பில் உரிய...

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 83 ஆவது நாளை எட்டியது

மாதிரிக்கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் தாம் எப்போது தமது பூர்வீக நிலத்திற்கு செல்வோம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை...

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மின்விளக்குகள் பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் அதிக மக்கள் நடமாட்டம்  கொண்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதி கடும் இருண்ட பிரதேசமாக காணப்படுவதோடு சமூகவிரோத...

கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள பாரிய ௦3 தொட்டிகளை அகற்றுமாறு கோரிக்கை

முல்லைத்தீவு கேப்பாபுலவு  இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாவுள்ள பாரிய 3 தொட்டிகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு கேப்பாபுலவு  இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக இராணுவம்  பாரிய 3 தொட்டிகளை அமைத்துள்ளது...

பருத்தித்துறையை சார்ந்த சமூக ஆர்வளர்கள் கோப்புலாவு மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கி ஆதரவு(புகைப்படம் இணைப்பு)

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமது காணிகளை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்து கோப்புலாவு மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பலரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றார்கள். இன்று பருத்திதுறையை சார்ந்த சமூக ஆர்வளர்கள்...

காணாமற் போனோரது போராட்டம் இன்று முல்லைதீவில் 76வது நாளாக தொடர்கிறது.

இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டமானது இன்று 76வது நாளாக நடைபெறுகிறது.  

நாளை முல்லைதீவில் நடமாடும் சேவை

உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்க்காக உத்தியோகத்தர்களை அணுகுவதற்க்குப் பதிலாக உத்தியோகத்தர்கள் உங்களை வந்து அணுகி, பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும், ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஆணையின் கீழும் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க...

முல்லைத்தீவு ஒரு பகுதியை விலைக்கு வாங்கிய சீனப்பிரஜை..!

முல்லைத்தீவு வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில்  கடற்ப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும்  40 ஏக்கர் காணிக்கு சீனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். இந்தக் காணியின் மூல உரிமையாளர் தாம் என குறித்த சீனர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற...

விஸ்சுவமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்!!!

விஸ்வமடு நாதன் திட்டம் பகுதியில் இன்று வீசிய கடும் காற்றினால் அப்பகுதியிலுள்ள தற்காலிக வீடொன்றின் கூரை சேதமடைந்துள்ளது. குறித்த வீட்டின் கூரை காற்றினால் தூக்கியெறியப்பட்ட போது அதிஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் சேதங்கள் ஏதும்...

காணாமல் போனோர் போராட்டம் இன்று 75 ஆவது நாளாக தொடர்கிறது!

முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைதீவுமாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 அவது நாளாக தொடர்கின்றது. இப்போராட்டத்தின் புகைப்படங்கள் கீலே இணைக்கப்பட்டுள்ளது.