மு/விநாயகபுரம் அ.த.க பாடசாலையின் வரலாற்று நூல் வெளியீடும்: பரிசளிப்பு விழாவும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு  பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள விநாயகபுரம் கிராமத்தின் இயங்கிவரும் மு/விநாயகபுரம் அ.த.க பாடசாலையின் உடைய வரலாற்றை கூறும் “மருதமௌலி” நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும்14.09.2017ஆம் திகதி வியாழக்கிழமை காலை...

முல்லைத்தீவில் பெற்றோரை இழந்த சிறுவன் பரிதாபமாக பலி!

முல்லைத்தீவு  ஒலுமடு கிராமத்தில்  வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தாய் ,தந்தையினை இழந்த நிலையில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் திடீரென  மயங்கி விழுந்து நிலையில்  மாங்குளம் ஆதார வைத்தியசாலையில்...

முல்லைத்தீவு மக்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களால் 2017இன் பிரமாண அடிப்படையிலான ஒதுக்கீட்டில் இருந்து ஐந்து இலட்சம் ரூபாய் நிதியானது வேளாண்கருவிகளை வழங்கவென ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த ஒதுக்கிட்டின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட வேளாண்கருவிளானவை தெரிவுசெய்யப்பட்ட இருபத்தாறு பயனாளியர்க்கு இன்று...

தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல்...

200 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டத்துக்கு முடிவு என்ன?

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 198 ஆவது நாளாகவும் மக்கள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இராணுவத்தின் வசமுள்ள தமது...

பாதுகாப்பான புகையிரத கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்ட்ட மாங்குளம் புகையிரத நிலையத்துக்கும் முறுகண்டி புகையிரத நிலையத்துக்கும் இடைப்பட்ட மக்கள் குடியிருப்புக்களில் புகையிரத கடவை அமைக்கப்படாத இடங்களுக்கு விரைவில் புகையிரத கடவைகளை அமைத்து தருமாறு...

போக்குவரத்து வசதி இன்றி முல்லைத்தீவு மக்கள்?

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பாலைப்பாணி பகுதியில் போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக இந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். போக்குவரத்து பிரச்சினையால் குறித்த பகுதியில்...

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

4 ஆவது சிமாட் வகுப்பறைவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.உடையார் கட்டு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையின் 4 ஆவது சிமாட் வகுப்பறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து...

தேசிய மட்டத்தில் சாதனை சிகரத்தை தொட்ட குமுளமுனை மாணவி!

தேசிய மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவியான  பகீரதன் லாசன்ஜா பிரிவு -2 ல் இருந்து   பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றிருந்தார்.   தேசிய ரீதியாக   நடாத்தப்பட்ட  ...

குத்துச்சண்டை போட்டியில் வரலாற்று சாதனை படைத்தது வித்தியானந்தா கல்லூரி!

பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் (SBA) நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 48ஆவது டி பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி (தேசிய பாடசாலை )...