பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க தேரில் வலம் வந்த வேலவன்! காண கண்கோடி தேவை….!

யாழ். நல்லூரானின் தேர்த் திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்திருந்தனர். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக  இருந்தது. யாழ். நல்லூர்...

விறுவிறுப்பாக செயற்பட்ட நெல்லியடிப் பொலிஸார்! 15 நிமிடத்திற்குள் தீர்வு

யாழ். நெல்லியடி நகர்ப்புறப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்ச் சைக்கிளொன்று திருட்டுப் போன நிலையில் 15 நிமிடத்திற்குள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி இரும்பு மதவடியைச் சேர்ந்த நபரொருவர்...

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க தீர்மானம்

யாழ். நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க உள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று (17) சபையில் அறிவித்தார். வடமாகாணசபையின் கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு...

யாழ்ப்பாணத்தில் கனேடிய தம்பதி செய்த மோசமான செயற்பாடு அம்பலம்!

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம்...

யாழ். நல்லூர் திருவிழாவில் சீரழியும் சிறுவர்களும், பெண்களும்! உண்மையான காரணம் என்ன?

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திருவிழா, தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று...

துன்னாலைக் குழப்பங்களின் பிரதான சூத்திரதாரி கைது! 17 பேருக்கு வலைவீச்சு

யாழ். வடமராட்சி - துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில்...

யாழில் வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு அறிவிப்பு: வர்த்தகர்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் – மின்சார நிலைய வீதியில் அமைக்கப்பட்டுள்ள 9 வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு பிரதேச செயலாளர் இன்று அறிவித்தமைக்கு சில வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அங்கிருந்து...

பலாலி விமான நிலையத்தில் முதன் முறையாக கால்பதிக்கும் சிறார்கள்!

யாழ். காங்கேசன்துறையில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தை பார்வையிட கரவெட்டி குழந்தை யேசு பாலர் பாடசாலை மாணவர்கள் சென்றுள்ளனர். கல்விச் சுற்றுலாவை மேற்கொண்ட குறித்த பாடசாலை மாணவர்கள் முதல் தடவையாக பலாலி விமான நிலையத்தை...

வடக்கில் வன்முறைகளுக்கு மொழிப்பிரச்சினையே காரணம்- முதலமைச்சர்

வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில்...

மற்றொரு “ஆவா குழு” உறுப்பினர் கைது..!

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தருசன் (வயது 21) என்ற இளைஞரே இன்று செவ்வாய்க்கிழமை காலை (15.08) கைதுசெய்யப்பட்டுள்ளார். இளைஞரின்...