பிரமாண்டமாக அமைத்துவரும் மாவை சேனாதிராசாவின் வசந்தமாளிகை!

மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா அமைத்துவரும் பிரமாண்டமான வீடு. சுற்று மதில் முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டு பலகோடி ரூபாய்கள் செலவில் நிர்மானிக்கப்படும் வசந்தமாளிகை.

தனங்கிளப்பில் கோர விபத்து!! இவர்களை அடையாளம் காண தயவு செய்து பகிருங்கள்!!

சாவகச்சேரி தனக்கிளப்பில் கோர விபத்து ; யாருக்காவது இவர்களை தெரிந்தால் உதவுங்கள். தனங்கிளப்பு   BEA 5552  ,   BEL 7978 இலக்கங்களுடைய மோட்டார் சைக்கிளில்கள் விபத்துக்குள்ளானது யாருக்காவது தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்..சாவகச்சேரி...

யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்து பெண் மீது கத்திக்குத்து!!

யாழ்பாணம் போதனா வைத்திய சாலையின் சிற்றுண்டிசாலையில் கடமையாற்றும் பெண் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 2:50 மணியளவில் யாழ்பாணம் போதனா வைத்திய சாலையின் சிற்றுண்டிசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் மீது இளைஞர்...

பதவி விலகல் கடிததத்தை முதமைச்சரிடம் கையளித்தார் விவசாய அமைச்சர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைய தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. நேற்றை வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற விசேட அமர்வில் வடக்கு...

யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலை: மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை!!

யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் ஹம்சிகாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கண் கண்ட சாட்சியின் குடும்பத்தாரிடம் பேரம் பேசியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான்...

கொழும்புக்கு தாயைத் தேடி சைக்கிளில் வந்த யாழ்ப்பாணத்து சிறுவன் மீட்பு!!

கொழும்பில் பணிபுரியும் தனது தாயைத் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த சிறுவன் ஒருவன் சிங்களப்பிரதேசத்தில் வைத்து அதிகாலை நேரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளான். கடந்த 28 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த...

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் ஆளுனர் கோரிக்கை!

வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கின் பரிதாப நிலை!

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விசாரணையை கொழும்பிலா, யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...

வடமாகாண சபை தொடர்பான யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு!

வடமாகாண சபையில் தற்போது நடைபெறுகின்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பான. 1. மூன்றாம் உலக நாடுகளின் சமகால அரசியல் தலைமைகளின் மத்தியில் அரசியல் வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளிற்கு எதிராக காத்திரமான முடிவினை துணிகரமாக மேற்கொண்ட கௌரவ...

யாழ் தையிட்டி பகுதியில் பெருமளவானஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் - தையிட்டி அர­சடிப் பிள்­ளையார் கோயிலை அண்­மித்­துள்ள காணி ஒன்றைத் துப்­புரவு செய்யும் போது அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்படுள்ளது . உரி­மை­யாளர் அங்­கி­ருந்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில்...