நல்லூரில் வெளிநாட்டுப் பெண்ணின் பக்தியால் வியப்படைந்த தமிழர்கள் ..

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாற்காவடியுடன்...

வித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 2015 மே...

ஆவா குழுவின் மது உள்­ளிட்ட இருவர் பொலி­ஸாரால் கைது

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ ரணை செய்யச் சென்ற போது, இரு பொலி ஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய...

கோப்பாய் பொலிசாரை ஓட ஓட வெட்டியவர் இவர் தான்

கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவரை துரத்தித் துரத்தி வெட்டியவர்களில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டதாகவும் இவர் பொலிசாரை வெட்டிவிட்டு...

வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் விடுக்கும் வேண்டுகோள்!!

வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் நாளை பிற்பகல் 02 மணிக்குத் தனது உறுப்பினர்களை யாழ். முனீஸ்வரன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த வேண்டுகோளில் மேலும், கடந்த...

சோற்றுக்கு வழியின்றி தவித்தாலும் ஈனச்செயலில் ஈடுபடேன்

அமைச்சராகப் பணிபுரியும் காலத்திலோ அரசியலுக்கு வர முன்னரோ எந்த ஊழல் மோசடிகளிலும் தான் ஈடுபட்டதில்லையெனத் தெரிவித்திருக்கும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் நிலை வாந்தாலும் இவ்வாறான ஈனச்செயலில் ஈடுபடப்போவதில்லையென்றும் கூறினார். வடமாகாண...

117 ஆவது நாளாக தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்-வடமராட்சி

வடமராட்சி கிழக்கில் மருதங்கேனி பகுதியில் உள்ள மக்கள் யுத்த காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டு தருமாறு கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம்...

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் அடைமழை பெய்யும்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஊவா மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன்...

முதலமைச்சருக்கு ஆதரவாக குடா நாடு: அணைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்!

வட. மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வட. மாகாணம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குடா நாடே ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்கள் தவிர்ந்து ஏனைய...

வித்தியா படுகொலை பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குறித்த படுகொலை வழக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மாற்றுவதற்கு...