யாழ். பல்கலைக்கழகத்துக்கு இரு புதிய கட்டடங்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...

வடமாகாண சபையின்  உறுப்பினராக இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம்

வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாணிப்பாயில் உள்ள யாழ்.வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சிரேஸ்ட...

வித்தியா படுகொலை வழக்கு: குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி சாட்சியம்

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டன. மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர்...

ஆவா குழுவின் மது உள்­ளிட்ட இருவர் பொலி­ஸாரால் கைது

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ ரணை செய்யச் சென்ற போது, இரு பொலி ஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய...

நீதிபதி இளஞ்செழியன் இலக்கு வைக்கப்பட்டதற்கு காரணம் இதுவா..? புதிய தகவல்

யாழ்ப்பாணம் என்றால் கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம், வீரம் உள்ளிட்ட நல்ல விடயங்கள் தான் ஒரு காலத்தில் அடையாளமாக காணப்பட்டது. எனினும், இன்று யாழ். குடாநாட்டின் நிலைமை அவ்வாறல்ல. அதன் அடையாளங்கள் அனைத்தும்...

யாழில் தொடரும் அசாதாரண சூழ்நிலை! விசேட அதிரடி படையினர் குவிப்பு!

யாழ். குடா நாடு முழுவதும் அதிகரித்து வருகின்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை, பொலிஸ் விசேட அதிரடிபடையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸ் விசேட அதிரடி படையை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான...

குறிகட்டுவானில் தனியார் படகுகள் பணி பகிஸ்கரிப்பு!

நயினாதீவு-குறிகட்டுவான் தனியார் படகு உரிமையாளர்கள் நாளை 02/08/2017 முதல் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளார்கள். மக்களுக்கு போக்குவரத்து சேவையினை 30ரூபா கட்டணத்தில் காலை முதல் மாலை வரை 30நிமிடங்களிற்கு ஒருதடவை சேவை வழங்கி வருகின்றனர். அத்துடன் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை...

நல்லூரில் வெளிநாட்டுப் பெண்ணின் பக்தியால் வியப்படைந்த தமிழர்கள் ..

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாற்காவடியுடன்...

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது ஏன்? காரணம் வெளியானது!!

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கோப்பாய் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா...

யாழ். கொக்குவில் வாள்வெட்டு சம்பவம்! அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட சிறப்பு அறிக்கை

யாழ். கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான ஆரம்ப கட்ட...