யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பழி!

நீண்ட கால வறட்சியின் பின்னர் நாட்டின் பல பாகங்களில் நேற்று பெய்த மழையில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பலத்த இடி மின்னலுடன் மழை...

யாழ். – கொழும்பு புகையிரதத்தை வழி மறித்து ஆர்ப்பாட்டம்

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தை வழிமறித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் தாண்டிக்குளம்...

யாழில் சிறப்பிக்கப்பட்ட இந்தியாவின் 71ஆவது சுதந்திர தினம்

இந்தியாவின் 71ஆவது சுதந்திர தினம் யாழில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. யாழ். இந்திய துணைத் தூதுவர் நடராஜனின் தலைமையில் குறித்த நிகழ்வுகள் அவரது இல்லத்தில் நடத்தப்படுகின்றன. இதில் மதத்தலைவர்களும், பொது மக்களும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும்...

செஞ்சோலை நினைவு தினம் அனுஸ்டிப்பு

விமானக்குண்டு வீச்சின் மூலம் செஞ்சோலைச் மாணவர்கள் 54 பேர் படுகொலை செய்யப்பட்ட 11 வது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் மதியம்...

நல்லூர் சென்ற இளைஞர்கள் வழங்கிய தகவலால் யாழில் திருட்டு முறியடிப்பு

யாழ். ஏழாலை கிழக்கு இசிதோர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் திருடிச் செல்லப்பட்ட இரு பசு மாடுகள் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற இளைஞர்களின் நடவடிக்கையால் மீண்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. குறித்த...

புதிய வெளிவிவகார அமைச்சர் இவரா.?

புதிய வெளிவிவகார அமைச்சர் நாளைமறுநாள் நியமிக்கப்படுவார் எனவும் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உண்டு எனவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து...

குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்களால் தொகுக்கப்பட்ட ‘நீதம்’ நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சட்டத்துறை பீடாதிபதி குருபரன் தலைமையில் இடம்பெற்றது.பிரதம விருந்தினராக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்...

ஊடகங்களின் தாக்கம் வாசிப்புப் பழக்கத்தை கைவிடச் செய்துள்ளது: சீ.வி.விக்னேஸ்வரன்

வாசிப்புப் பழக்கம் ஆரம்பத்தில் சற்று சலிப்பைத் தருவதாகவே அமைந்திருக்கும். ஆனால் தொடர்ந்து வாசிக்கப் பழகிவிட்டால் பின்னர் நீங்கள் விரும்பினாலும் வாசிப்பு உங்களை விட்டுச் செல்லாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்....

நல்லூர் முருகன் ஆலயத்தில் நடந்த விபரீதம்! தீக்குள் வீழ்ந்த பெண்

நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்டபோது அவர தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச்...

விஜயகலாவின் வாக்குமூலம்! சுவிஸ்குமார் விடுதலை!

யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட விஜயகலாவிடம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 7...