தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் !

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன்று காலை  புத்தூர்-நிலாவரைப் பிரதேசத்தில் இந்த நிகழ்வு...

வடபகுதி விவசாயிகள் திறமையானவர்கள்-ஜனாதிபதி

யாழ் விவசாயிகள் என்று சொன்னால் அவர்கள் எதற்கும் முகம் கொடுத்தும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என ஜனாதிபதி மைத்திபால ஸ்ரீசேன தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த  ஜனாதிபதி யாழ் இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...

என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்-ஜனாதிபதி!

என்னை பலவீனப்படுத்தினால்  மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவ்வாறு கருத்தை முன்வைத்துள்ளார். யாழ் வரும் போது சில சம்பவம், சில போராட்டம்...

ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த ஜனாதிபதி !!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத் தமிழ்தான் சுத்தமானது-வட மாகாண ஆளுநர்!

தமிழ் மக்கள் தமது இன அடையாளமான மொழியைக் காப்பாற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். தற்பொழுது யாழ் இந்துக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மொழித்தின நிகழ்விலேயே அவர் இந்த...

ஜனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம் திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்!

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்வு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில் தற்பொழுது பாடசாலையின்...

பனை உச்சியிலிருந்து வீழ்ந்தவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வட்டுகோட்டைப் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பனையிலிருந்து தவறிவிழுந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார். வட்டுக்கோட்டை தெற்கு முதலியகோவிலடியைச் சேர்ந்த அப்பன் என அழைக்கப்படும் நாற்பது வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார். சம்பவம் குறித்து மேலும்...

ஆளுநரை சந்தித்த சிவாஜிலிங்கம்!!!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடினர். சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன்,...

யாழ் நகர்ப்பகுதியில் நாளை ஆர்ப்பாட்டங்கள் செய்ய நீதிமன்றால் தடை !!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு யாழ் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டங்களுங்கு  யாழ் பொலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நாளை தேசிய தமிழ் மொழி...

யாழில் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய நபர்கள் !!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி -  நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொலி அந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில்  இருந்த சி.சி.ரி.வியில்  பதிவாகியுள்ளது. இந்த நிலையில்,  வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட  ...