வித்தியா கொலை வழக்கு யாழ்ப்பாணத்திலேயே நடத்தப்படும்?

யாழ்., புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வழக்கை எங்கே நடத்துவது என்பது தொடர்பான முடிவுகள்...

யாழ்.குடாநாட்டில் சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ வியாபாரம்

யாழ்.மாவட்டத்தில் தற்போது கடும் வெப்பம் வாட்டியெடுத்து வரும் நிலையில் யாழின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளரிப்பழ வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. யாழ். மாவட்டத்தின் திருநெல்வேலி, யாழ். நகரப் பகுதி, கொக்குவில், மருதனார்மடம், சுன்னாகம், உரும்பிராய்,...

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கின் பரிதாப நிலை!

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விசாரணையை கொழும்பிலா, யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...

யாழில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா?

இன்று நள்ளிரவு தொடக்கம் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவிலான மக்கள் தமது வாகனங்களில் எரிபொருள் நிரப்பி செல்கின்றனர். மூன்று பிரதான கோரிக்கைகளின் கீழ் கடந்த...

யாழ் பெண்கள் கயிறு இழுத்தல் அணி தேசியரீதியில் மூன்றாமிடம்

தேசியமட்டத்தில் நடைபெற்ற இளையோர் விளையாட்டு நிகழ்வின் கயிறு இழுத்தல் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டம் சார்பாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கெடுத்த பன்னாலை கணேசன் இளைஞர் கழக பெண்கள் அணியினர் தேசிய மட்டத்தில்...

யாழில் பிரதமரின் வாக்குறுதியையடுத்து இறுதி முடிவு தொடர்பில் கலந்துரையாடல்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தி வரும் போராட்டம் இன்று 83ஆவது நாளாகவும் தீர்வின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகளை நேற்று யாழ்....

மாணிப்பாய் கைதடி வீதியில் விபத்து- 63 வயதுடைய முதியவர் மரணம்!

கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்  பலியாகியுள்ளார். இன்று இரவு 7.00மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோப்பாய் சந்திக்கு அருகாமையில் பயணித்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கனரக...

சற்று முன் நுணாவில் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வாகனங்கள் சேதம்(புகைப்படம் இணைப்பு )

சற்று முன் நுணாவில் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வாகனங்கள் சேதம் புகைப்படங்கள்  

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் ஆசிரியர் படுகொலை!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையிலிருந்த ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வீட்டில் திருடுவதற்காக சென்ற மர்மநபர்கள் தனிமையிலிருந்த ஆசிரியரை தாக்கியுள்ளனர். இதில்...

யாழ்– ஊர்காவற்துறையில் விபத்து மாணவன் பலி!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. வேலணையில் இருந்து ஊர்காவற்துறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து பாலக்காட்டுச்...