மன்னார் யாழ்பாணம் வீதியில் விபத்து, ஒருவர் பலி, மூவர் படுகாயம்!

மன்னார் ,யாழ்பாணம் A32 பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியதில்...

வவுனியாவில்பொலிஸாருக்கு எதிராக துணிச்சலான முறையில் முறைப்பாடு

மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு எதிராக மன்னார் தோட்ட வெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  (20.09.) காலை...

சற்று முன் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

சற்று முன் மன்னார் வீதியில் கட்டை அடம்பன் பாடசாலை முன்பாக விபத்து ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.இது தொடர்பான மேலதிக விசாரணையை...

மன்னாரில் முச்சக்கர வண்டி திருத்தகத்தில் திடீர் தீ விபத்து!

மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) இரவு ஏற்பட்ட திடீர் தீ அனர்த்தத்தின் காரணமாக குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்துள்ளதாக மன்னார்...

கடற்படைத்தளபதியின் மடு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா  மற்றும் அவரது மனைவி திருனி சின்னையா நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க மன்னா் மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளனா். அங்கு வணக்கத்திற்குரிய  அருட்தந்தை எமிலியன் பிள்ளை  ...

மன்னாரில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணப் பட்டியல் விநியோகம்: மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே மின்கட்டணப் பட்டியல் கிடைப்பதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். மன்னாரின் ஆண்டான்குளம், ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்வாசிப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே...

மடுவில் இயற்கையை வென்ற மடு அன்னை!! 7 லட்சம் பக்தர்களின் மனதை நெகிழ வைக்கும் நிமிடங்கள்

மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப...

மன்னாரில் இஸ்ரேல் பிரஜை அன்னாசி பயிர்செய்கை: வன ஜீவராசிகள் திணைக்களம் வழக்குத்தாக்கல்

மன்னார் – பரப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னாசி பயிர்செய்கை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல்...

விளக்கமளிக்கத் தயார்: டெனீஸ்வரன் முதல்வருக்கு கடிதம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எவரேனும் ஏதாவது கூறியிருந்தால், எச் சந்தர்ப்பத்திலும் அதனை தெளிவுபடுத்துவதற்கு தயாராக உள்ளேன் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், அம் மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஊழல்கள் பற்றிய விசாரணை...

சத்திர சிகிச்சை பயிற்சிக்கான தேர்வில் மன்னார் வைத்திய அதிகாரி செபஸ்தியான் பிள்ளை தர்சனும் தெரிவு!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய துறைக்கான பட்டப்படிப்பின் படிப்பு நிறுவகம் நடத்திய சத்திரச்சிகிச்சை முதுமாணி பட்டப்படிப்பின் படிப்பை பயில்வதற்கான அனுமதி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 27 வைத்திய அதிகாரிகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரி...