புதுக்குடியிருப்பில் பிறந்தநாளன்று உயிரை விட்ட ஒருவயது பச்சிளம் குழந்தை!!!!!

புதுக்குடியிருப்பு சிவநகரை சேர்ந்த ஒருவயதே ஆன பச்சிளம் குழந்தை நிரோஜன். அஜய் சுகவீனம் காரணமாக தனது.முதலாவது.பிறந்த தினமான 23.5.2017 அன்று அகால மரணமடைந்துள்ளார் இக்குழந்தையின் நல்லடக்கம் இன்று பி.ப 2.00 மணிக்கு புதுக்குடியிருப்பு...

விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு

வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார். குறித்த நபர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல்...

டெங்கு ஒழிப்பை முன்னிட்டு முள்ளியவலை மாஞ்சோலை வைத்தியசாலையில் சிரமதான பணி

முள்ளியவலை பொலிசாரும்  முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலையினுடைய பணியாளர்களும் இணைந்து மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தினுள் சிரமதான பணியை மேற்கொள்கின்றனர்.  

“எமது உத்தியோக பணி” நடமாடும் சேவை புதுக்குடியிருப்பில் ஆரம்பம்(புகைப்படங்கள் இணைப்பு)

உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்க்காக உத்தியோகத்தர்களை அணுகுவதற்க்குப் பதிலாக உத்தியோகத்தர்கள் உங்களை வந்து அணுகி, பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும், ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஆணையின் கீழும் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க...

மு/முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளீர் பாடசாலையின் பவளவிழா (புகைப்படம் இணைப்பு)

இன்றைய தினம் காலை 9 மனியளவில் மு/முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளீர் பாடசாலையின் 75வது விழா ஆண்டு நிறைவு விழா அப் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சிவமோகனும்...

A9 பனிக்கன்குளம் பகுதியில் கோரவிபத்து ஒருவர் படுகாயம்! (புகைப்படம் இணைப்பு)

இன்று அதிகாலை A9 வீதி பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  கோரவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது பனிக்கங்குளம்...

முள்ளிவாய்க்கால் பாடம் கற்க மறுக்கும் தமிழர் தரப்பு

இலங்கையில் தமிழ் மக்கள் மிகப் பெரிய இனஅழிப்பைச் சந்தித்து எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. 2009 மே 18ம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட இந்த...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கல்லாறில் கைது

வீடுகள் நிர்மாணிப்பதற்கென்று தெரிவித்து கிளிநொச்சி – கல்லாறு காட்டுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக...

அரச அதிகாரிகளின் சட்டவிரோத செயற்ப்பாட்டுக்கு மக்கள் விசனம்(புகைப்படம் இணைப்பு)

  இன்றைய தினம் முல்லைதீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வசந்தபுரம் செல்கின்ற வீதியிலே இருக்கின்ற பேராறு ஆற்றினுள் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் சட்டவிரோதமான முறையிலே ஆற்றினில் JCP...

A9 வீதிகளின் அருகே யானைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.(புகைப்படம் இணைப்பு)

A9 வீதியில் மாங்குளத்திற்க்கும் பனிச்சங்குளத்திற்க்கும் இடைப்பட்ட பகுதியில் பனிச்சங்குளத்திற்க்கு அண்மையாக வீதியோரத்திலே காட்டு யானைகள் தற்சமயம்  நடமாடித்திரிகின்றன. இந்த யானைகள் மக்கள் குடியிருப்புக்களின் மத்தியில் சென்று இடர்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.