வவுனியாவில் தமிழ் மொழி கற்பிக்கப்படாத தமிழ் மொழி மூல பாடசாலை: மாணவர்கள் குற்றச்சாட்டு

வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட தமிழ் மொழிப் பாடசாலையொன்றில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா – செட்டிகுளம், இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலயத்திலேயே இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம்

வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம் நியமனம் பெற்று மூன்று மாதங்கள் கடந்தும் ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை வடமாகாணக் கல்வி அமைச்சு தமக்கு எழுத்து மூலம் அறிவிக்க...

சற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலுக்கு அருகே இன்று (23.05.2017) மாலை 5.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

வவுனியா பஸ் நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (22.05.2017) மாலை 5.30மணியளவில் கேரளா கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி...

வவுனியா மகாறம்பைக்குளத்தில் கடையுடைத்து கொள்ளை 17வயது சிறுவன் கைது

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (22.05.2017) மதியம் 2.30மணியளவில் கடையுடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரோருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை  நேற்று (22.05.2017) மதியம்...

வவுனியாவில் 88ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தொடரும் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 88ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது...

சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டமும் சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதியும் திறந்து வைப்பு

வவுனியா சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம் மற்றும் சந்தைப்படுத்தல் கட்டிடத்தொகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை கிராமம் மாதிரிக்கிராமமாக தெரிவு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது...

வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம்(நந்தவனம்) வைத்தியநாதனால் திறந்துவைப்பு.

வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம்(நந்தவனம்) வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறந்து வைப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றதுடன், இதன்போது வைரவப்புளியங்குளத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லமே...

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிகால்வாய் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த நிகழ்வு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் இன்று(18) காலை நடைபெற்றுள்ளது. அத்துடன், வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர்...