‘நானே தொடர்ந்தும் அமைச்சர்’; டெனீஸ்வரன்

வட மாகாண போக்குவரத்துத்துறை,மீன்பிடி அமைச்சராகத் தானே தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர் வடமாகாண ஆளுநருக்கு ஆங்கிலத்தில்...

பொலிஸார் மீது பொய்யான பரப்புரைகளை முன்வைத்தவர் மீது வவுனியா பொலிஸார் விசாரணை

பொலிஸார் மீது பொய்யான பரப்புரைகளை முன்வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வடக்கு, கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் மீது நேற்றைய தினம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வவுனியாவில் நேற்றைய...

பதிவுசெய்யப்படாத வைத்தியசாலை சுற்றிவளைப்பு

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் அதிரடியாக சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலை சில...

ரயில் விபத்தில் இளைஞன் பலி .

வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் நேற்று (14.08.2017 )  மாலை  இடம்பெற்ற விபத்தில் சாரதியான ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா தாண்டிக்குளம் இரயில் கடவையை நோக்கி இன்று மாலை 4.30மணியாவில் வவுனியா...

பொலிசாரின் முன்னிலையில் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

வவுனியாவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குருமன்காட்டு சந்தியில் நிறுத்தி வைத்திருந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிளை இனந்தெரியாத நபர்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு...

சேதமடைந்துள்ள பாதையை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை!!

கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்திற்கு செல்லும் பிரதான பாதையை செப்பனிட்டுத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஹட்டன் - நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ சந்தியிலிருந்து, குடா...

வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணி தெரிவு!!

வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 வயது பிரிவுக்கு உட்பட்ட மாவட்ட மட்ட துடுப்பாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த அணி தெரிவு நேற்று மாவட்ட மட்ட பயிற்சியாளர் தலைமையில் வடதாரகை வலைப்பந்து பயிற்சிக் கூடத்தில்...

சற்றுமுன் வவுனியாவில் கோர விபத்து ஒருவர் பலி மூவர் காயம்!!

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று பிற்பகல் 1.45 மணியாவில் வவுனியா, மூன்று முறிப்பு இ.போ.ச....

வவுனியாவில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர் தலைமறைவு!

வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து குறித்த மாணவியை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்...