ஐபிஎல் கோப்பை யாருக்கு?: இறுதிப் போட்டியில் மும்பை-புனே பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை...

கிடாச்சூரி கண்ணகி இளைஞர்கள் அணிக்கு சுகாதார அமைச்சரினால் உதவி வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் இன்று (19.05.2017) காலை 10.30மணியளவில் தேசிய மட்ட கயிறு இழுத்தல் போட்டிக்கு தெரிவாகிய கிடாச்சூரி கண்ணகி இளைஞர்கள் அணி உறுப்பினர்களுக்கு அவரது தனிப்பட்ட நிதியில் சுமார் 25,000ரூபா...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்!

18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலகத் தர வரிசையில் 5வது இடத்தில் இருப்பவருமான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர், பரிஸில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு காயம் காரணமாக...

பின்னடைவை சந்தித்துள்ள ஷரபோவாவின் சர்வதேச டென்னிஸ் வாழ்கை

ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து மூன்று முறை சம்பியனான ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, காயம் காரணமாக இரண்டாம் சுற்றிலேயே விலகியதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் தகுதி அடிப்படையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். ரோம் டென்னிசில்...

ஸ்பெயின் பார்முலா-1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 307.104 கிலோ மீட்டராகும். வழக்கம்...

பிளே ஆப் தகுதி சுற்றில் நுழைவது யார்? – கொல்கத்தா – ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன்...