கடற்படைத்தளபதியின் மடு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா  மற்றும் அவரது மனைவி திருனி சின்னையா நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க மன்னா் மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளனா். அங்கு வணக்கத்திற்குரிய  அருட்தந்தை எமிலியன் பிள்ளை  ...

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் இறப்பு!

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா...

வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பனிப்போரை மேலும் தீவிரமாக்கும் வகையில், வட கொரியாவை சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். `அமெரிக்க ராணுவப் படைகள் முழு...

கிளிநொச்சி வாகன விபத்துடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல் நீடிப்பு.

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் எஸ். சிவபால...

கடந்த அரசாங்கத்தின் திருடர்களை பிடிக்க ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்: எஸ்.எம். மரிக்கார்

கடந்த அரசாங்கத்தின் பில்லியன் கணக்கான டொலர் கொள்ளையடிப்பை கண்டறிய ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முகத்துவாரத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...

100ஆவது நாளை எட்டியுள்ள சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் கோரிய போராட்டம்

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வந்த போராட்டம் இன்று 100ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதனை முன்னிட்டு அடையாள உண்ணாவிரம் ஒன்றினை...

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த மர்ம நபர்… அதிர்ச்சியில் பிரபலங்கள்

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே சென்றதிலிருந்து இந்நிகழ்ச்சியினை அவதானிக்க பார்வையாளர்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. ஓவியா மீண்டும் பிக்பாஸிற்குள் வருவார் என்று பலர் தெரிவித்து வரும் நிலையில் உறுதியான தகவல் ஏதும்...

நுவரெலியா கந்தபளையில் கைகுண்டு மீட்பு

நுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் நேற்று மாலை கைகுண்டு ஒன்று கந்தபளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த பிரதான...

இலங்கையில் வாகன விபத்து: வெளிநாட்டு தம்பதி பலி!

காலி - மாத்தறை பிரதான வீதியின் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு தம்பதி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில், மோட்டார் சைக்கிளில்...

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர்களுக்கு ஆபத்து!

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில், இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய அகதி அந்தஸ்த்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது....